Kadhal Vaazhvil Naane Song Lyrics is the track from Genova Tamil Film – 1953, Starring M. G. Ramachandran and B. S. Saroja. This song was sung by P. Leela and the music was composed by M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam. Lyrics works are penned by Suratha.
Singer : P. Leela
Music by : M. S. Viswanathan, M. S. Gnanamani and T. A. Kalyanam
Lyrics by : Suratha
Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae
Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae
Aasaiyellaam veenaagumaa aa….
Aasaiyellaam veenaagumaa
Igavaazhvilinbam kaanumaa
Aasaiyellaam veenaagumaa
Igavaazhvilinbam kaanumaa
Puvi raajapudhalvaa nee sirai vaazhvathaamo
Puvi raajapudhalvaa nee sirai vaazhvathaamo
Papam Aagum paarilthaanae
Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae
Singaara poovil sonthamillaathaal
Kannaana kannae karumaa maniyae
Thaniyaaga naamae vithiyaalae thaano…oo…oo…
Thaniyaaga naamae vithiyaalae thaano
Nankooraae illaathathanaal
Nankooraae illaathathanaal
Thadumaari aadum thoniyai pol
Nankooraae illaathathanaal
Thadumaari aadum thoniyai pol
Sodhanaithaano vedhanaiyae
Sodhanaithaano vedhanaiyae
Anaathi ennaathi jothi
Sugam kaanum naalae inimae varaathaa
Kadhal vaazhvil kaniyaana kathirae
Kannaana kannae karumaa maniyae
பாடகி : பி. லீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன், எம். எஸ்.
ஞானமணி மற்றும் டி. ஏ. கல்யாணம்
பாடலாசிரியர் : சுரதா
பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமா மணியே
காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமா மணியே
பெண் : ஆசையெல்லாம் வீணாகுமா ஆ.....
ஆசையெல்லாம் வீணாகுமா
இகவாழ்விலின்பம் காணுமா
ஆசையெல்லாம் வீணாகுமா
இகவாழ்விலின்பம் காணுமா
பெண் : புவி ராஜபுதல்வா நீ சிறை வாழ்வதாமோ
புவி ராஜபுதல்வா நீ சிறை வாழ்வதாமோ
பாபம் ஆகும் பாரில் தானே
பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமா மணியே
பெண் : சிங்காரப் பூவில் சொந்தமில்லாதால்
சிங்காரப் பூவில் சொந்தமில்லாதால்
தனியாக நாமே விதியாலே தானோ...ஓ...ஓ...
தனியாக நாமே விதியாலே தானோ
நங்கூரமே இலாததனால்
நங்கூரமே இலாததனால்
தடுமாறி ஆடும் தோணியைப் போல்
நங்கூரமே இலாததனால்
தடுமாறி ஆடும் தோணியைப் போல்
பெண் : சோதனை தானோ வேதனையே
சோதனை தானோ வேதனையே
அனாதி என்னாதி ஜோதி
சுகம் காணும் நாளே இனிமே வராதா
பெண் : காதல் வாழ்வில் கனியான கதிரே
கண்ணானக் கண்ணே கருமாமணியே