Aatchiyin Thimirale Song Lyrics is the track from Vanangamudi Tamil Film– 1957, Starring Sivaji Ganesan, M. K. Radha, M. N. Nambiyar, K. A. Thangavelu, V. Nagaiah, Mahalingam, Savithiri, P. Kannamba, Rajasulochana, M. Saroja and Helen. This song was sung by Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : Seerkazhi Govindarajan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Aatchiyin thimiraalae
Aganthaiyin peyaraalae
Aatchiyin thimiraalae
Aganthaiyin peyaraalae
Soozhchiyum vanjamum serndhadhada
Veezhchiyinaal ullam
Vedhanai puyalaalae
Veen pazhiyae unnai saarndhadhada
Male : Aadharavillaamal needhiyum nillaamal
Annaiyai pirinthaengum kolamadaa
Kaadhalin nilaiyaalae paedhamai seyalaalae
Karai kadandhae sellum kaalamadaa
Male : Aatchiyin thimiraalae
Aganthaiyin peyaraalae
Soozhchiyum vanjamum serndhadhada
Male : Kadamaiyai maravaamal
Magan endrum ninaiyaamal
Kaavalaai varuvadhum vindhaiyada
Udal uyir maraindhaalum
Unnaiyae maravaamal
Enni enni yenghum thandhaiyadaa
Male : Aatchiyin thimiraalae
Aganthaiyin peyaraalae
Soozhchiyum vanjamum serndhadhada
Veezhchiyinaal ullam
Vedhanai puyalaalae
Veen pazhiyae unnai saarndhadhada
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ஆட்சியின் திமிராலே
அகந்தையின் பெயராலே
ஆட்சியின் திமிராலே
அகந்தையின் பெயராலே
சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா
வீழ்ச்சியினால் உள்ளம்
வேதனைப் புயலாலே
வீண் பழியே உன்னைச் சார்ந்ததடா..
ஆண் : ஆதரவில்லாமல் நீதியும் நில்லாமல்
அன்னையைப் பிரிந்தேங்கும் கோலமடா
காதலின் நிலையாலே பேதமைச் செயலாலே
கரை கடந்தே செல்லும் காலமடா.
ஆண் : ஆட்சியின் திமிராலே
அகந்தையின் பெயராலே
சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா
ஆண் : கடமையை மறவாமல்
மகனென்றும் நினையாமல்
காவலாய் வருவதும் விந்தையடா
உடல் உயிர் மறைந்தாலும்
உன்னையே மறவாமல்
எண்ணி எண்ணி ஏங்கும் தந்தையடா…
ஆண் :ஆட்சியின் திமிராலே
அகந்தையின் பெயராலே
சூழ்ச்சியும் வஞ்சமும் சேர்ந்ததடா
வீழ்ச்சியினால் உள்ளம்
வேதனைப் புயலாலே
வீண் பழியே உன்னைச் சார்ந்ததடா..