Aavani Maatham Vandhaa Song Lyrics is a track from Irumanam Kalanthal Thirumanam Tamil Film – 1960, Starring Prem Nazir, Ragini, M. N. Rajam, P. S. Veerappa and Others. This song was sung by Kamala and Chorus and the music was composed by S. Dakshinamurthi. Lyrics works are penned by A. Maruthakasi.

Singers : Kamala and Chorus

Music Director : S. Dakshinamurthi

Lyricist : A. Maruthakasi

Female : Aa…aa…aah…aa…aa….

Chorus : …………………

Female Chorus : Aavani maasam vanthaa
Thaavani maarum thaavani maarum
Thaali kazhuththil yaerum
Yaethaetho joliyum vanthu serum

Chorus : Aavani maasam vanthaa
Thaavani maarum thaavani maarum
Thaali kazhuththil yaerum
Yaethaetho joliyum vanthu serum

Female Chorus : Dingiri dingiri dingaalae dingiri
Hae dingiri dingiri dingaalae dingiri

Female Chorus : Maalai pottavan kaiyai thottathum
Manasu engalai maranthu poyidum

Female Chorus : Aavani maasam vanthaa
Thaavani maarum thaavani maarum
Thaali kazhuththil yaerum
Yaethaetho joliyum vanthu serum

Female Chorus : Intha naalai nenaichu paappiyaa
Enga vaarththaiyai mathichchu keppiyaa

Female Chorus : Dingiri dingiri dingaalae dingiri
Hae dingiri dingiri dingaalae dingiri

Female Chorus : Poo mudichchu pottu vachchu
Pooravalae chellakkutti
Poo mudichchu pottu vachchu
Pooravalae chellakkutti
Pulli maanai pol thulli
Porathengae sollukkutti

Female Chorus : Yaelaelangadi yaelaelo
Eduththupodu kaiththaalam
Yaelaelangadi yaelaelo
Eduththupodu kaiththaalam

Female Chorus : Anthi saayum neraththilae
Aththangarai oraththilae
Anthi saayum neraththilae
Aththangarai oraththilae
Vanthurunnu aasai machchaan
Vaayinikka sonnaaro

Female Chorus : Yaelaelangadi yaelaelo
Eduththupodu kaiththaalam
Yaelaelangadi yaelaelo
Eduththupodu kaiththaalam

Female Chorus : Paathaiyai vittu pogaathae
Pasappi chummaa yaeikkaathae
Paambin kaalai paambariyum
Pazhamozhi poi aagaathae

Female Chorus : Yaelaelangadi yaelaelo
Eduththupodu kaiththaalam
Yaelaelangadi yaelaelo
Eduththupodu kaiththaalam

Female Chorus : Adakkamindri sirichupesi
Pallai kaattaathae thangam
Pombalainga Sirichchaap pochhu
Pugaiyilai virichchaap pochchu
Vanthu serum namakku yaechchu vayakaththil
Pengalukku maananthaandi moochchu

Female Chorus : Aasai nenjil iruntha pothum
Veliyil kaattaathae
Adakkamindri sirichchu pesi
Pallai kaattaathae thangam

பாடகர்கள் : கமலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : எஸ். தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. மருதகாசி

பெண் : ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ….ஆ….

குழு : ……………………………….

பெண் குழு : ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்

குழு : ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்

பெண் குழு : டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
ஹே டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி

பெண் குழு : மாலை போட்டவன் கையைத் தொட்டதும்
மனசு எங்களை மறந்து போயிடும்

பெண் குழு : ஆவணி மாசம் வந்தா
தாவணி மாறும் தாவணி மாறும்
தாலி கழுத்தில் ஏறும்
ஏதேதோ ஜோலியும் வந்து சேரும்

பெண் குழு : இந்த நாளை நீ நெனச்சுப் பாப்பியா
எங்க வார்த்தையை மதிச்சுப் கேப்பியா

பெண் குழு : டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி
ஹே டிங்கிரி டிங்கிரி டிங்காலே டிங்கிரி

பெண் குழு : பூ முடிச்சு பொட்டு வச்சு
போறவளே செல்லக்குட்டி
பூ முடிச்சு பொட்டு வச்சு
போறவளே செல்லக்குட்டி
புள்ளி மானைப்போல் துள்ளி
போறதெங்கே சொல்லுக்குட்டி

பெண் குழு : ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்

பெண் குழு : அந்தி சாயும் நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
அந்தி சாயும் நேரத்திலே
ஆத்தங்கரை ஓரத்திலே
வந்துருன்னு ஆசை மச்சான்
வாயினிக்க சொன்னாரோ

பெண் குழு : ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்

பெண் குழு : பாதையை விட்டு போகாதே
பசப்பி சும்மா ஏய்க்காதே
பாம்பின் காலைப் பாம்பறியும்
பழமொழி பொய் ஆகாதே

பெண் குழு : ஏலேலங்கடி ஏலேலோ
எடுத்துப்போடு கைத்தாளம்
ஆசை நெஞ்சில் இருந்த போதும்
வெளியில் காட்டாதே

பெண் குழு : அடக்கமின்றி சிரிச்சுப்பேசி
பல்லைக் காட்டாதே தங்கம்
பொம்பளைங்க சிரிச்சாப் போச்சு
புகையிலை விரிச்சாப் போச்சு
வந்து சேரும் நமக்கு ஏச்சு வையகத்தில்
பெண்களுக்கு மானந்தாண்டி மூச்சு

பெண் குழு : ஆசை நெஞ்சில் இருந்த போதும்
வெளியில் காட்டாதே
அடக்கமின்றி சிரிச்சுப்பேசி
பல்லைக் காட்டாதே தங்கம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here