ABCDEF Song Lyrics is the track from Sathyam Sivam Sundaram Tamil Film – 1990, starring Nizhalgal Ravi, Raja, M. N. Nambiyar, Senthil, Ilavarasan, Radha, Y. Vijaya, Bindhugosh and Others. This song was sung by K. S. Chithra and Chorus. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singers : K. S. Chithra and Chorus
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Humming : ………………
Music : ……………..
ABCDEFGH
IJKL love love love
Dingdong dingdong dingdong dingdong
Ek dho teen char anju aaru ezhu ettu
Latcham latcham latcham
Dingdong dingdong dingdong dingdong
Kaiyil kodi kodi panam kaasum
Endha baashai vendum inghu pesu
Kattukattaa nottukattu
Sera sera paattu kattu
ABCDEFGH
IJKL
Female and Chorus : Love love love
Dingdong dingdong dingdong dingdong
Music : …………………………
Humming : ………………..
Vairathaale noolai neidhu
Thangha tahriyil aadai seidhu
Boomiyil vandhaadum devakumaari naan
Indhiralogathu rajakumaari naan
Azhagu surangam naan
Chorus : Dingdong..(4)
Female : Aadal arangam naan
Chorus : Dingdong..(4)
Female : Dingdong
ABCDEFGH
IJKL
Female and Chorus : Love love love
Dingdong dingdong dingdong dingdong
Music : ……………….
Ennai paar naan oru
Chithira mandapam thaan
Engengu naan vara
Rathina kambalam thaan
Humming : Hoo oo oo oo
Angangal yaarum vandhu
Kattum raajathi
Pattathu yaanai vandhu
Kaattum aarathi
Poon thendral ennai kaettu
Veesiyae nindraadum
Boologam yettrum kollum
Naan enna sonnalum
Dingdong
ABCDEFGH
IJKL
Female and Chorus : Love love love
Dingdong dingdong dingdong dingdong
Female : Ek dho teen char anju aaru ezhu ettu
Female and Chorus : Latcham latcham latcham
Dingdong dingdong dingdong dingdong
Kaiyil kodi kodi panam kaasum
Endha baashai vendum inghu pesu
Kattukattaa nottukattu
Sera sera paattu kattu
ABCDEFGH
IJKL
Female and Chorus : Love love love
Dingdong dingdong dingdong dingdong
Dingdong dingdong dingdong dingdong
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : ..................
இசை : .................
பெண் : ஏ பி சி டி இ எப் ஜி ஹெச்
ஐ ஜே கே எல் லவ் லவ் லவ்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
ஏக் தோ தீன் சார் அஞ்சு ஆறு ஏழு எட்டு
லட்சம் லட்சம் லட்சம்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண் : கையில் கோடி கோடி பணம் காசும்
எந்த பாஷை வேண்டும் இங்கு பேசு
கட்டுக்கட்டா நோட்டுக்கட்டு
சேரச் சேர பாட்டு கட்டு
பெண் : ஏ பி சி டி இ எப் ஜி ஹெச்
ஐ ஜே கே எல்
பெண் மற்றும் குழு : லவ் லவ் லவ்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
இசை : ..............................
முனங்கல் : ....................
பெண் : வைரத்தாலே நூலை நெய்து
தங்கத் தறியில் ஆடை செய்து
பூமியில் வந்தாடும் தேவகுமாரி நான்
இந்திரலோகத்து ராஜகுமாரி நான்
பெண் : அழகு சுரங்கம் நான்
குழு : டிங்டாங்...(4)
பெண் : ஆடல் அரங்கம் நான்
குழு : டிங்டாங்...(4)
பெண் : டிங்டாங்
ஏ பி சி டி இ எப் ஜி
ஹெச் ஐ ஜே கே எல்
பெண் மற்றும் குழு : லவ் லவ் லவ்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
இசை : ...................
பெண் : என்னைப் பார் நானொரு
சித்திர மண்டபம் தான்
எங்கெங்கு நான் வர
இரத்தின கம்பளம் தான்
முனங்கல் : ஹோ ஓ ஓ ஓ
பெண் : அங்கங்கள் யாரும் வந்து
கட்டும் ராஜாத்தி
பட்டத்து யானை வந்து
காட்டும் ஆராத்தி
பெண் : பூந்தென்றல் என்னைக் கேட்டு
வீசியே நின்றாடும்
பூலோகம் ஏற்றுக் கொள்ளும்
நான் என்ன சொன்னாலும்
பெண் : டிங்டாங்
ஏ பி சி டி இ எப் ஜி
ஹெச் ஐ ஜே கே எல்
பெண் மற்றும் குழு : லவ் லவ் லவ்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண் : ஏக் தோ தீன் சார் அஞ்சு
ஆறு ஏழு எட்டு
பெண் மற்றும் குழு : லட்சம் லட்சம் லட்சம்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
பெண் : கையில் கோடி கோடி பணம் காசும்
எந்த பாஷை வேண்டும் இங்கு பேசு
கட்டுக்கட்டா நோட்டுக்கட்டு
சேரச் சேர பாட்டு கட்டு
பெண் : ஏ பி சி டி இ எப் ஜி
ஹெச் ஐ ஜே கே எல்
பெண் மற்றும் குழு : லவ் லவ் லவ்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்
டிங்டாங் டிங்டாங் டிங்டாங் டிங்டாங்