Pillaiyaaru Saami Song Lyrics is the track from Sathyam Sivam Sundaram Tamil Film – 1990, starring Nizhalgal Ravi, Raja, M. N. Nambiyar, Senthil, Ilavarasan, Radha, Y. Vijaya, Bindhugosh and Others. This song was sung by Vani Jayaram and Chorus. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singers : Vani Jayaram and Chorus
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Humming : ………………..
Pillayar saami inthe pollatha maami
Engitta maatikitta
Aatha aatam ellam
Ippo ambel aayiduchu
Chorus : Hoi hoi
Potta vesham ellam
Ippo saayam poiduchu
Hoi hoi
Pillayar saami inthe pollatha maami
Engitta maatikitta
Aatha aatam ellam
Ippo ambel aayiduchu
Hoi hoi
Potta vesham ellam
Ippo saayam poiduchu
Music : ……………………
Humming : ……………………
: Petheduthu peru vecha engamma
Ava thenmadurai thernthedutha mangamma
Poongodithaan oru pokkiri thaan
Pettai ennum kottai aalum
Jaancy rani thaan
Nenacha kaariyam kai koodum neram
Kudhichi aadanum ellorum thaan
Bayantha yaarum vanthachu veram
Thuniju paadanum inneram thaan
Humming : ……………….
Music : ……………………
Ammadi un kummalatha nippaattu
Illa gummngkuthu vaangitu sekkaatu
Raaniyamma unga raajiyama
Kekka yaarum aalillaati kozhuppu eruma
Ilaicha saathi ennalum neethaan
Idicha seerume munnal thaan
valacha neethya villaattam neethaan
Nimirthi kaaturen killadi naan
Humming : ……………………….
Pillayar saami inthe pollatha maami
Engitta maatikitta
Aatha aatam ellam
Ippo ambel aayiduchu
Hoi hoi
Potta vesham ellam
Ippo saayam poiduchu
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : ....................
பெண் : பிள்ளையார் சாமி இந்த பொல்லாத மாமி
எங்கிட்ட மாட்டிக்கிட்டா
ஆத்தா ஆட்டமெல்லாம்
இப்போ அம்பேல் ஆயிடுச்சு
குழு : ஹோய் ஹோய்
பெண் : போட்ட வேஷமெல்லாம்
இப்போ சாயம் போயிடுச்சு
குழு : ஹோய் ஹோய்
பெண் : பிள்ளையார் சாமி இந்த பொல்லாத மாமி
எங்கிட்ட மாட்டிக்கிட்டா
ஆத்தா ஆட்டமெல்லாம்
இப்போ அம்பேல் ஆயிடுச்சு
குழு : ஹோய் ஹோய்
பெண் : போட்ட வேஷமெல்லாம்
இப்போ சாயம் போயிடுச்சு
இசை : ........................
முனங்கல் : ........................
பெண் : பெத்தெடுத்து பேரு வச்ச எங்கம்மா
அவ தென்மதுரை கண்டெடுத்த மங்கம்மா
பூங்கொடி தான் ஒரு போக்கிரிதான்
பேட்டை என்னும் கோட்டை ஆளும்
ஜான்சிராணி தான்
பெண் : நெனச்ச காரியம் கைக் கூடும் நேரம்
குதிச்சி ஆடணும் எல்லாரும் தான்
பயந்த யாருக்கும் வந்தாச்சு வீரம்
துணிஞ்சு பாடணும் இந்நேரம் தான்
முனங்கல் : ...................
இசை : ........................
பெண் : அம்மாடி உன் கும்மாளத்த நிப்பாட்டு
இல்ல கும்மாங்குத்து வாங்கிக்கிட்டு செக்காட்டு
ராணியம்மா உங்க ராஜ்ஜியமா
கேக்க யாரும் ஆளில்லாட்டி கொழுப்பு ஏறுமா
பெண் : இளைச்ச சாதி எந்நாளும் நீதான்
இடிச்சா சீறுமே முன்னாலதான்
வளச்ச நீதிய வில்லாட்டம் நீதான்
நிமிர்த்தி காட்டுறேன் கில்லாடி நான்
முனங்கல் : ............................
பெண் : பிள்ளையார் சாமி இந்த பொல்லாத மாமி
எங்கிட்ட மாட்டிக்கிட்டா
ஆஹான் ஆத்தா ஆட்டமெல்லாம்
இப்போ அம்பேல் ஆயிடுச்சு
குழு : ஹோய் ஹோய்
பெண் : போட்ட வேஷமெல்லாம்
இப்போ சாயம் போயிடுச்சு