Kuppam Kuppam Song Lyrics is the track from Sathyam Sivam Sundaram Tamil Film – 1990, starring Nizhalgal Ravi, Raja, M. N. Nambiyar, Senthil, Ilavarasan, Radha, Y. Vijaya, Bindhugosh and Others. This song was sung by P. Susheela. The music was composed by Shankar Ganesh. Lyrics works penned by Vaali.
Singer : P. Susheela
Music Director : Shankar Ganesh
Lyricist : Vaali
Music : ………………
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
Kaathaadum koovathula
Kupapthotti orathula
Naan paathu eduthu vara
Kidanthathu indha muthucharam
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
Music : ……………..
Pathu masam unnaalae
Pathiyathil ninnenoo
Masakaiya kandaenoo
Maangaaiyathaan thinnenoo
Naan sumandhu pethathilla
Ennudaiya rathamilla
En madiyil neeyum
Porakkalaiye
Enkittathaan
Thaai paal surakka villaiyae
Naan yaaroo nee yaaroo
Sonnen aaraaroo
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
Kaathaadum koovathula
Kupapthotti orathula
Naan paathu eduthu vara
Kidanthathu indha muthucharam
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
இசை : ………………
Kaavalukku police-uh
Kaathirukku paathaaya
Kannuranghu illatti
Kai vilangha mattaadha
Nee uranghu ippo vittaa
Eppovumae neram illa
Valarndhadhum maada
Ozhaichidanum
Vervaiyil naalum
Kulithidanum
Thaayattam naan sonnen
Raasavae nee kaelu
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
Kaathaadum koovathula
Kupapthotti orathula
Naan paathu eduthu vara
Kidanthathu indha muthucharam
Kuppam kuppam nochi kuppam
Kuppathula thanga theppam
Theppathila aadi varum
Pillai oru vellai appam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் : வாலி
இசை : ..................
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்
பெண் : காத்தாடும் கூவத்துல
குப்பத்தொட்டி ஓரத்துல
நான் பாத்து எடுத்து வர
கிடந்தது இந்த முத்துச்சரம்
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்
இசை : .................
பெண் : பத்து மாசம் உன்னாலே
பத்தியத்தில் நின்னேனா
மசக்கைய கண்டேனா
மாங்காயத்தான் தின்னேனா
நான் சுமந்து பெத்ததில்ல
என்னுடைய ரத்தமில்ல
பெண் : என் மடியில் நீயும்
பொறக்கலையே
எங்கிட்டத்தான்
தாய்ப்பால் சுரக்கல்லையே
நான் யாரோ நீ யாரோ
சொன்னேன் ஆராரோ
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்
பெண் : காத்தாடும் கூவத்துல
குப்பத்தொட்டி ஓரத்துல
நான் பாத்து எடுத்து வர
கிடந்தது இந்த முத்துச்சரம்
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்
இசை : ..................
பெண் : காவலுக்கு போலீசு
காத்திருக்கு பாத்தாயா
கண்ணுறங்கு இல்லாட்டி
கை விலங்க மாட்டாதா
நீ உறங்க இப்போ விட்டா
எப்போவுமே நேரமில்ல
பெண் : வளர்ந்ததும் மாடா
ஒழைச்சுடணும்
வேர்வையில் நாளும்
குளித்திடனும்
தாயாட்டம் நான் சொன்னேன்
ராசாவே நீ கேளு
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்
பெண் : காத்தாடும் கூவத்துல
குப்பத்தொட்டி ஓரத்துல
நான் பாத்து எடுத்து வர
கிடந்தது இந்த முத்துச்சரம்
பெண் : குப்பம் குப்பம் நொச்சிக்குப்பம்
குப்பத்துல தங்கத் தெப்பம்
தெப்பத்திலே ஆடி வரும்
பிள்ளை ஒரு வெள்ளை அப்பம்