Singers : Anthony Daasan and Vagu Mazan

Music by : Vagu Mazan

Male : Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?

Male : Kumbhi eriyuthadi
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhadi
Thonudhadi pazhaiyakadha

Female : Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?

Female : Kumbhi eriyuthaiya
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhaiyaa
Thonudhaiyaa pazhaiyakadha

Male : Ohhh minnal vettum raathiriyil
Sannal pakkam nee azhaikka
Anneram paarthu
Anjaaru naai kolaikka

Male : Verichodi poirundha
Veedhiyilae naan vizhundhu
Therichodi ponadhukku
Theruvilakku adaiyaalam

Female : Oh sottangallu onnu
Enthoda pakkam thavari vizha
Kalledukkum saakkula
Nee kallathanam panna

Female : Aadi vizhundhadhukkum
Aazha vidu saamiyinnu
Oodi olinchadhukkum
Oodai karai adaiyaalam

Male : Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?

Male : Kumbhi eriyuthadi
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhadi
Thonudhadi pazhaiyakadha

Female : Seelakatta theriyaadha
Sirimiyinnu paarkkaama
Velaketta velaiyila
Verikondu nee anaikka

Female : Maamaannu merandathukum
Manamaalai kettadhukku
Aamaannu sonnadhukkum
Amman kovil adaiyaalam

Male : Ohh oorukkae theriyaama
Yaarukko pendaagi
Kudhirai vandi yeri
Kodikaal kadakaiyilae

Male : Madi vizhundha kanneeru
Mazhaiyaagi ponathukku
Idi vizhundha aaazhamaram
Innaikkum adaiyaalam

Female : Yee….yeee
Adaiyaalam yeraalam
Aalenga?…perenga?
Nenapirukku nenjamellam
Neeyenga?…naaenga?

Male : Kumbhi eriyuthadi
Kondhalikkum emmanasil
Thumbhi parakkudhadi
Thonudhadi pazhaiyakadha

பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் வகு மலன்

இசை அமைப்பாளர் : வகு மலன்

ஆண் : அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

ஆண் : கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை

பெண் : அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

பெண் : கும்பி எரியுதய்யா
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதய்யா
தோணுதய்யா பழையகதை

ஆண் : ஓ மின்னல் வெட்டும் ராத்திரியில்
சன்னல் பக்கம் நீஅழைக்க
அந்நேரம் பாத்து
அஞ்சாறு நாய் கொலைக்க
வெறிச்சோடிப் போயிருந்த
வீதியில நான்விழுந்து
தெறிச்சோடிப் போனதுக்குத்
தெருவிளக்கு அடையாளம்

பெண் : ஓ சொட்டாங்கல்லு ஒண்ணு
எந் தொடைப்பக்கம் தவறிவிழ
கல்லெடுக்கும் சாக்குல
நீ கள்ளத்தனம் பண்ண
ஆடி விழுந்ததுக்கும்
ஆளவிடு சாமியின்னு
ஓடி ஒளிஞ்சதுக்கும்
ஓடைக்கரை அடையாளம்

ஆண் : அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

ஆண் : கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை

பெண் : சீலகட்டத் தெரியாத
சிறுமியின்னு பாக்காம
வேளகெட்ட வேளையில
வெறிகொண்டு நீயணைக்க
மாமான்னு மிரண்டதுக்கும்
மணமாலை கேட்டதுக்கு
ஆமான்னு சொன்னதுக்கும்
அம்மன்கோயில் அடையாளம்

ஆண் : ஓ ஊருக்கே தெரியாம
யாருக்கோ பெண்டாகிக்
குதிரைவண்டி ஏறிக்
கொடிக்கால் கடக்கையில
மடிவிழுந்த கண்ணீரு
மழையாகிப் போனதுக்கு
இடிவிழுந்த ஆலமரம்
இன்னைக்கும் அடையாளம்

பெண் : ஏ ஏ ஏ …அடையாளம் ஏராளம்
ஆளெங்க? பேரெங்க?
நெனப்பிருக்கு நெஞ்செல்லாம்
நீயெங்க? நானெங்க?

ஆண் : கும்பி எரியுதடி
கொந்தளிக்கும் எம்மனசில்
தும்பி பறக்குதடி
தோணுதடி பழையகதை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here