Adhilakshmi Vanthai Athaiyaga Lyrics
Singers : P. Leela and P. Susheela
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : Panchu Arunachalam
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Sevaiyaettru emakku varamum nee thaa ammaa
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Ulaginil naam pettra sothu
Athaiyae namakku
Munnae naamae seidha punniyamadhu thaanae
Aa..aa…
Manadhaara malligai paarijaathathodu
Saanthamula mudi veithu azhagu seivomo
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Sevaiyaettru emakku varamum nee thaa ammaa
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Manadhu neerrena manjal sandhanam poosi
Manamulladhai ketpaai vanakkam seivomo
Maadhavin vazhi nindru paadhapoojaiyum seidhu
Korikkaigal theerndhadhenil magizhndhu povomo
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
Sevaiyaettru emakku varamum nee thaa ammaa
Aadhilakshmi vandhaai athaiyaaga man melae
பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
பெண் : ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்..
பெண் : உலகினில் நாம் பெற்ற சொத்து
அத்தையே நமக்கு
முன்னே நாமே செய்த புண்யமதுதானே...
பெண் : ஆ..ஆ..
மனதார மல்லிகை பாரிஜாதத்தோடு
சாந்தமுள முடி வைத்து அழகு செய்வோமோ....
பெண் : ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்..
பெண் : மனது நீரென ஆக மஞ்சள் சந்தனம் பூசி
மனமுள்ளதைக் கேட்பாய் வணக்கம் செய்வோமா
மாதாவின் வழி நின்று பாதபூஜையும் செய்து
கோரிக்கைள் தீர்ந்ததெனில் மகிழ்ந்து போவோமோ...
பெண் : ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்
சேவையேற்று எமக்கு வரமும் நீ தா அம்மா
ஆதிலட்சுமி வந்தாய் அத்தையாக மண் மேல்..