Jeyathiru Jegathala Raja Lyrics
Singers : P. Leela and P. Susheela
Music by : Pendyala Nageswara Rao
Lyrics by : Panchu Arunachalam
Jayathiru jegathala raja pradhaba
Azhagin perazhagae
Jayathiru jegathala raja pradhaba
Azhagin perazhagae
Jayathiru jegathala raja pradhaba
Azhagin perazhagae
Vettri than kaaran veeran neeyae
Vimalon thirumaeni kreedam thaangu
Veeram thaedum kambeera sundharaa
Vaalai kaiyil yendhaai
Jayathiru jegathala raja pradhaba
Azhagin perazhagae
Pugalin mandra avai maeviyamaara
Azhagin kaaman nee maaradha thozha
Devadhoodhan ulagaal perumaanae
Iniya gaana kaviyae
Jayathiru jegathala raja pradhaba
Azhagin perazhagae
பாடகர்கள் : பி. லீலா மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : பஞ்சு அருணாச்சலம்
பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
பெண் : வெற்றி தன் காரண வீரன் நீயே
விமலோன் திருமணி கிரீடம் தாங்கு
வீரம் தேடும் கம்பீர சுந்தரா
வாளைக் கையில் ஏந்தாய்......
பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே
பெண் : புகழின் மன்ற அவை மேவியமாரா
அழகின் காமன் நீ மாரத தோழா
தேவதூதன் உலகாள் பெருமானே
இனிய கான கவியே......
பெண் : ஜெயதிரு ஜெகதல ராஜபிரதாபா
அழகின் பேரழகே