Singer : Sreekanth Hariharan
Music Director : Balaji Sriram
Lyricist : Mohan Rajan
Andha indha saami ellaam
Onna vandhu ninnaalumae
Amma amma thaan
Amma amma thaan
Vaano boomi jodi pottu
Munna vandhu ninnalume
Amma amma thaan
Amma amma thaan
Neruppa oru neram
Nizhalaa maru neram
Vadivam eduppa
Valiya thavichaalum
Pasiyila thudichaalum
Usura koduppa
Ulagae edhirthaalum
Sondham ellaam thaduthaalum
Thunaiya namakkae iruppaa
Thalaiyaethiriyaakki
Than kanava neruppaakki
Oliya vilakka koduppa
Anbae ..thaai anbae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Mudha murai paathadhumae
Azhudhiruppaa
Mudha naan pesa
Sirichiruppaa
Thavarugal nernthaalae
Thadi eduppaa
Kuraigalai sari seidhae
Valartheduppaa
Kaanvugal kai kooda…aa..aa
Namm aknavugal kai kooda
Thavam iruppaa
Thaaiyai pola indha mannil
Yaaru
Osarathil naam pookka
Vali poruppaa
Thaayithaanda indha vaazhvin vaeru
Male and Chorus : Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Male and Chorus : Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Chinna chinna anba solla
Nooru mozhi venam
Amma un peranba solla
Kangal podhumae
Andha indha saami ellaam
Onna vandhu ninnaalumae
Amma amma thaan
Vaano boomi jodi pottu
Munna vandhu ninnalume
Amma amma thaan
பாடகர் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : பாலாஜி ஸ்ரீராம்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : அந்த இந்த சாமி எல்லாம்
ஒன்னா வந்து நின்னாலுமே
அம்மா… அம்மா தான்
அம்மா… அம்மா…தான்
ஆண் : வானோ பூமி ஜோடி போட்டு
முன்ன வந்து நின்னாலுமே
அம்மா அம்மாதான்
அம்மா அம்மாதான்
ஆண் : நெருப்பா ஒரு நேரம்
நிழலா மறுநேரம்
வடிவம் எடுப்பா
வலியா தவிச்சாலும்
பசியில துடிச்சாலும்
உசுர கொடுப்பா
ஆண் : உலகே எதிர்த்தாலும்
சொந்தம் எல்லாம் தடுத்தாலும்
துணையா நமக்கே இருப்பா
தலையே திரியாக்கி
தன் கனவ நெருப்பாக்கி
ஒளிய விளக்கா கொடுப்பா
ஆண் : அன்பே... தாய் அன்பே
குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி நீ வேணாம்
அம்மாவே அன்ப சொல்ல
கண்கள் போதும்
ஆண் : முத முறை பார்த்ததுமே
அழுதிருப்பா
முத நான் பேச
சிரிச்சிருப்பா
ஆண் : தவறுகள் நேர்ந்தாலே
தடி எடுப்பா
குறைகளை சரி செய்தே
வளர்ந்தெடுப்பா
ஆண் : கனவுகள் கை கூட..ஆஆ
நம் கனவுகள் கை கூட
தவமிருப்பா
தாயை போல இந்த மண்ணில்
யாரு
ஒசரத்தில் நாம் பூக்க
வலி பொறுப்பா
தாயிதான்டா இந்த வாழ்வின் வேரு
ஆண் மற்றும் குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
ஆண் மற்றும் குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
குழு : சின்ன சின்ன அன்ப சொல்ல
நூறு மொழி வேணாம்
அம்மா உன் பேரன்ப சொல்ல
கண்கள் போதுமே
ஆண் : அந்த இந்த சாமி எல்லாம்
ஒன்னா வந்து நின்னாலுமே
அம்மா… அம்மா…தான்
ஆண் : வானோ பூமி ஜோடி போட்டு
முன்ன வந்து நின்னாலுமே
அம்மா… அம்மா…தான்