Singers : Chinmayi Sripada and Kapil Kapilan
Music Director : Balaji Sriram
Lyricist : Mohan Rajan
Pesa pesa oru maaya kaattril midhandhen
Poga poga oru saaral pola vizhundhen
Manam muzhudhum nooru kodi alai modhum
Mazhai aasai theera karaindhen
Uyir thunaiyai naanum thedi vara
Naalum yengi nindru indru unnai adaindhen
Idhuvaraiyil yaarum illai thunai
Ini inimael neeyum naanum inai
Ninaivugalai veesi paarkkum
Female : Iru vizhigal pesi thorkkum kalai
Maaya kanavo maarum ninaivo thigaithen
Male : Serum nilavo meerum uravo thilaithen
Female : Unai ninaithe
Theeraa kaadhalo
Idhu yaarai sertha sondham
Kaalam kortha bandham
Meelaa thedalo
Idaiveli oodi poga
Nenjam paavamaaga kenjum
Both : Kaadhalaana kaatchiyaaga theriyudhe
Aana podhum kaigal ulla …………..
Neeyum veru naanum veru
Serndhu poga paadhai nooru
Kodi kodi aaval koodi niraiyudhu
Thedi thedi dhegam rendum karaiyudhu
Kooridaatha vaarthai kootil
Aasai modhi
Udainthu vizha
Kaalam thedi varum
Male : Viral pidikka neram oodi varum
Female : Thayakkangalum nammai neengividum
Male : Thadai edhuvum naalai maarividum
Maaya kanavo
Male : Maarum ninaivo thigaithen
Female : Serum nilavo
Male : Meerum uravo thilaithen
Unai ninaithe …….
Female : Maaya kanavo
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபாதா மற்றும் கபில் கபிலன்
இசை அமைப்பாளர் : பாலாஜி ஸ்ரீராம்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : பேச பேச ஒரு மாயக் காற்றில் மிதந்தேன்
போக போக ஒரு சாரல் போல விழுந்தேன்
பெண் : மனம் முழுதும் நூறு கோடி அலை மோதும்
மழை ஆசை தீர கரைந்தேன்
உயிர் துணையை நானும் தேடி வர
நாளும் ஏங்கி நின்று இன்று உன்னை அடைந்தேன்
ஆண் : இதுவரையில் யாரும் இல்லை துணை
இனி இனிமேல் நீயும் நானும் இணை
பெண் : நினைவுகளை வீசி பார்க்கும்
இரு விழிகள் பேசி சேர்க்கும் கலை
பெண் : மாயக் கனவோ மாறும் நினைவோ திகைத்தேன்
ஆண் : சேரும் நிலவோ மீறும் உறவோ திளைத்தேன்
பெண் : உனை நினைத்தே
ஆண் : தீரா காதலோ
இது யாரை சேர்த்த சொந்தம்
காலம் கோர்த்த பந்தம்
பெண் : மீளா தேடலோ
இடைவெளி ஓடிப் போக
நெஞ்சம் பாவமாக கெஞ்சும்
இருவர் : காதலான காட்சியாக தெரியுதே
ஆனா போதும் கைகள் உள்ள ..............
நீயும் வேறு நானும் வேறு
சேர்ந்து போக பாதை நூறு
கோடி கோடி ஆவல் கூடி நிறையுது
தேடி தேடி தேகம் ரெண்டும் கரையுது
கூறிடாத வார்த்தை கூட்டில்
ஆசை மோதி
பெண் : உடைந்து விழ
காலம் தேடி வரும்
ஆண் : விரல் பிடிக்க நேரம் ஓடி வரும்
பெண் : தயக்கங்களும் நம்மை நீங்கிவிடும்
ஆண் : தடை எதுவும் நாளை மாறிவிடும்
பெண் : மாயக் கனவோ
ஆண் : மாறும் நினைவோ திகைத்தேன்
பெண் : சேரும் நிலவோ
ஆண் : மீறும் உறவோ திளைத்தேன்
உனை நினைத்தே ……
பெண் : மாயக் கனவோ