Reengara Song Lyrics is the track from Nooru Saami Tamil Film – 2026, Starring Vijay Antony, Swasika, Ajay Dhishan, Lijomol Jose, Karunas,Sakthi and Others. This song was sung by Anurag Kulkarni and Darini Hariharan. The music was composed by Balaji Sriram. Lyrics works penned by Mohan Rajan.
Singers : Anurag Kulkarni and Darini Hariharan
Music Director : Balaji Sriram
Lyricist : Mohan Rajan
Humming : …………..
Female : Dhoora megam thoongum neram
Endha vaerai sendru serum
Yaarum ingu kandadhillaiye
Female : Moongil meedhu modhum kaatru
Endha neram raagamagum
Evarum vandhu sonnadhillaiye
Female : Manamadhu kulambiduthe
Unnai thoda kilambiduthae
Thavithen thaduthen thotrene
Female : Kanavugal vazhigiradhae
Vizhiyadhil niraigiradhae
Viralai viralaal azhaithene
Female : Reengaraa reengaraa
Naan marakkum thavarugal
Unnoda thodanguven
Male : Reengaari reengaari
En padukkai araiyile
Un uruvam nulaiyume
Nee sagiye
Male : Netru naatkal odavillai
Indru nimidam nirkavillai
Nera payanam maarudhae
Male : Vizhiyin vaarthai theeravillai
Mozhigal edhaiyum thedavillai
Uyirgal kodi pesudhae
Female : Nee enadhu ullam meedham illai
Unakkul neenga meelavillai
Muzhu kadalalai moozhgiya nilai
Male : Kaanamal ponen
Female : Paarkum parvai podhavillai
Ketkum thayakkam pogavillai
Kangalil mazhai udhurkaiyil
Kudai yedho moham
Male : Uyirin thudippe
Vaazhvin pinaippen pidippe
Yaarumatra theevinil
Neeyum naanum vaazhgirom
Aazhamana aavalil
Aasaiyaga veezhgirom
Female : Reengaraa reengaraa
Naan marakkum thavarugal
Unnoda thodanguven
Male : Reengaari reengaari
En padukkai araiyile
Un uruvam nulaiyume
Nee sagiye
Male : Nee sagiye…..
பாடகர்கள் : அனுராக் குல்கர்னி மற்றும் தாரிணி ஹரிஹரன்
இசை அமைப்பாளர் : பாலாஜி ஸ்ரீராம்
பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன்
முனங்கல் : …………..
பெண் : தூர மேகம் தூங்கும் நேரம்
எந்த வேரைச் சென்று சேரும்
யாரும் இங்கு கண்டதில்லையே.
பெண் : மூங்கில் மீது மோதும் காற்று
எந்த நேரம் ராகமாகும்
எவரும் வந்து சொன்னதில்லையே.
பெண் : மனமது குழம்பீடுதே
உன்னைத் தொட கிளம்பீடுதே
தவித்தேன் தடுத்தேன் தோற்றேனே…
பெண் : கனவுகள் வழிகிறதே
விழியதில் நிறைகிறதே
விரலை விரலால் அழைத்தேனே.
பெண் : ரீங்காரா … ரீங்காரா …
நான் மறக்கும் தவறுகள்
உன்னோட தொடங்குவேன்
ஆண் : ரீங்காரி… ரீங்காரி…
என் படுக்கை அறையிலே
உன் உருவம் நுழையுமே
நீ சகியே…
ஆண் : நேற்று நாட்கள் ஓடவில்லை
இன்று நிமிடம் நிற்கவில்லை
நேரப் பயணம் மாறுதே…
ஆண் : விழியின் வார்த்தை தீரவில்லை
மொழிகள் எதையும் தேடவில்லை
உயிர்கள் கோடி பேசுதே…
பெண் : நீ எனது உள்ளம் மீதம் இல்லை
உனக்குள் நீங்கா மீளவில்லை
முழு கடலலை மூழ்கிய நிலை
ஆண் : காணாமல் போனேன்…
பெண் : பார்க்கும் பார்வை போதவில்லை
கேட்கும் தயக்கம் போகவில்லை
கண்களில் மழை உதிர்கையில்
குடை ஏதோ மோகம்…
ஆண் : உயிரின் துடிப்பே
வாழ்வின் பிணைப்பே பிடிப்பே
யாரும் அற்ற தீவினில்
நீயும் நானும் வாழ்கிறோம்
ஆழமான ஆவலில்
ஆசையாக வீழ்கிறோம்…
பெண் : ரீங்காரா … ரீங்காரா …
நான் மறக்கும் தவறுகள்
உன்னோட தொடங்குவேன்
ஆண் : ரீங்காரி… ரீங்காரி…
என் படுக்கை அறையிலே
உன் உருவம் நுழையுமே
நீ சகியே…
ஆண் : நீ சகியே…


