Singer : P. Leela
Music by : Rajan Nagendra
Lyrics by : Puratchi Dasan
Amudhamae kidaithathu endru
Naan kanda aanandha ninaivu
Pugundhuvitta minnalakku
Baliyaagiyum ponathaiyaa
Thaarai vaartha neer innum
Thuli kooda ularavillai
Atchadhaigal ittadhum
Siridhenum udhiravillai
Katti veitha kanganathai
Kazhattravum illaiyae
Naanum vidhavaiyoo amma
Unnai pottriya kai valai izhapadha
Anindha manjal avalamuttru
Kungumathai izhapadha
Saranamadainthaval amangaliya en thaaaye
Tharunamadhil kaapadhunadhu sakthi thaayae
Arulae gadhi nee anangae….
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்
பெண் : அமுதமே கிடைத்தது என்று
நான் கண்ட ஆனந்த நினைவு
புகுந்துவிட்ட மின்னலுக்கு
பலியாகியும் போனதய்யா....
பெண் : தாரை வார்த்த நீர் இன்னும்
துளி கூட உலரவில்லை
அச்சதைகள் இட்டதும்
சிரிதேனும் உதிரவில்லை
பெண் : கட்டி வைத்த கங்கணத்தை
கழற்றவுமில்லையே
நானும் விதவையோ அம்மா
உன்னை போற்றிய கை வளை இழப்பதா
பெண் : அணிந்த மஞ்சள் அவலமுற்று
குங்குமத்தை இழப்பதா
சரணமடைந்தவள் அமங்கலியா என் தாயே
தருணமதில் காப்பதுனது சக்தி தாயே
அருளே கதி நீ அணங்கே......