Singer : P. Susheela
Music by : Rajan Nagendra
Lyrics by : Puratchi Dasan
Arul peruga kalai sindha
Azhagu pongida kanden
Perumaiyulla kamban thamizh
Kai vanna malar kanden
Arul peruga kalai sindha
Azhagu pongida kanden
Perumaiyulla kamban thamizh
Kai vanna malar kanden
Nedumaran sandhadhiyil
Uyiraana kula kodiyoo
Nirai penmai vilakaaga
Vaazhgindra vinmadhiyo
Vettriyilae isai nilavum
Venmugathil ezhil thazhuvum
Muthiyathan thaazh konda
Sindhaiyilae nee valarga
Noorandu vayathirundhu
Aranjeidhu arasu kandu
Paaraandu vaazhndhirundhu
Un pugalai nilai niruthu
Arul peruga kalai sindha
Azhagu pongida kanden
Perumaiyulla kamban thamizh
Kai vanna malar kanden
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்
பெண் : அருள் பெருக கலை சிந்த
அழகு பொங்கிடக் கண்டேன்
பெருமையுள்ள கம்பன் தமிழ்
கை வண்ண மலர் கண்டேன்
பெண் : அருள் பெருக கலை சிந்த
அழகு பொங்கிடக் கண்டேன்
பெருமையுள்ள கம்பன் தமிழ்
கை வண்ண மலர் கண்டேன்
பெண் : நெடுமாறன் சந்ததியில்
உயிரான குலக் கொடியோ
நிறை பெண்மை விளக்காக
வாழ்கின்ற விண்மதியோ
பெண் : வெற்றியிலே இசை நிலவும்
வெண்முகத்தில் எழில் தழுவும்
முத்தியதன் தாள் கொண்ட
சிந்தையிலே நீ வளர்க....
பெண் : நூறாண்டு வயதிருந்து
அறஞ் செய்து அரசு கண்டு
பாராண்டு வாழ்ந்திருந்து
உன் புகழை நிலை நிறுத்து......
பெண் : அருள் பெருக கலை சிந்த
அழகு பொங்கிடக் கண்டேன்
பெருமையுள்ள கம்பன் தமிழ்
கை வண்ண மலர் கண்டேன்