Singers : P. Susheela and Chorus
Music by : Rajan Nagendra
Lyrics by : Puratchi Dasan
Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Chorus : Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Female : Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Chorus : Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Female and Chorus : Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Aasai tharungadhai namadhaagum
Kan asaiyum kaadhalukkinaiyaagum
Aanandhamaandhu ondraagum
Adhu vaazhkaiyin suvaiyulla ilam paruvam
Female and Chorus : Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
Uyirulla thunaiyulla poonjedigal
Ilangaadhalin yavvana kulakodigal
Inithidum kalaigalum menmai pera
Isai vanjiyar manadhilae oli thondra
Female and Chorus : Kovai sevvidhazh kanindhadhadi
Ilangombhu thaen malar thirandhadhadi
Anbu vellathil neeradi
Than thunbathai neekka ennuthadi
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் குழு
இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா
பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்
பெண் : கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
குழு : கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
பெண் : அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி....
குழு : அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி....
பெண் மற்றும் குழு : கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி....
பெண் : ஆசை தருங்கதை நமதாகும்
கண் அசையும் காதலுக்கிணையாகும்
ஆனந்தமானது ஒன்றாகும் அது
வாழ்க்கையின் சுவையுள்ள இளம்பருவம்
பெண் மற்றும் குழு : கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி....
பெண் : உயிருள்ள துணையுள்ள பூஞ்செடிகள்
இளங் காதலின் யவ்வன குலக்கொடிகள்
இனித்திடும் கலைகளும் மேன்மை பெற
இசை வஞ்சியர் மனதிலே ஒளி தோன்ற...
பெண் மற்றும் குழு : கோவைச் செவ்விதழ் கனிந்ததடி
இளங் கொம்புத் தேன்மலர் திறந்ததடி
அன்பு வெள்ளத்தில் நீராடி
தன் துன்பத்தை நீக்க எண்ணுதடி....