Anandham Anandham Andavane Un Arulal Lyrics
Anandham Anandham Andavane Un Arulal Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.
Singer : P. Susheela
Music Director : M. Ranga Rao
Lyricist : Nadarajan
Aanandham aanandham
Aandaavnae un arulaal engum
Aananadham paramaanadham
Aanandham aanandham
Aandaavnae un arulaal engum
Aananadham paramaanadham
Vaanam thaan pradhanam thaan
Manam polae vaazhavae
Vaanam thaan pradhanam thaan
Manam polae vaazhavae
Manadhil ninaitha mannan vandhaal
Sumangali aavenae
Hoooo ooo ooo hoo
Aanandham aanandham
Aandaavnae un arulaal engum
Aananadham paramaanadham
Perumaiyai tharuvadhu
Pengalukellaam
Manjal kungumamae
Arumaiyai peruvadhu
Aangalukkellam
Adangi nadappadhumae
Perumaiyai tharuvadhu
Pengalukellaam
Manjal kungumamae
Arumaiyai peruvadhu
Aangalukkellam
Adangi nadappadhumae
Arumaiyum poividum
Sirumaiyum neengidum
Vanna malar aagumae
Hooo ooo ooo hoo
Aanandham aanandham
Aandaavnae un arulaal engum
Aananadham paramaanadham
Pennaaga pirandhadhu
Ponnaana ulagil
Kannalan magizhndhidavae
Ennaasai adhuvae
Kannaana athaan
Paadham panithidave
Pennaaga pirandhadhu
Ponnaana ulagil
Kannalan magizhndhidavae
Ennaasai adhuvae
Kannaana athaan
Paadham panithidave
Ennaalum sugamae
Thannale varume
Adhe inbam paadave
Hooo ooo ooo hoo
Aanandham aanandham
Aandaavnae un arulaal engum
Aananadham paramaanadham
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடல் ஆசிரியர் : நடராஜன்
பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆண்டவனே உன் அருளால் எங்கும்
ஆனந்தம் பரமானந்தம்
பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆண்டவனே உன் அருளால் எங்கும்
ஆனந்தம் பரமானந்தம்
பெண் : வானம் தான் பிரதானம் தான்
மனம் போலே வாழவே
வானம் தான் பிரதானம் தான்
மனம் போலே வாழவே
மனதில் நினைத்த மன்னன் வந்தால்
சுமங்கலி ஆவேனே
ஹோ ஓஓ ஓஒ ஹோ
பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆண்டவனே உன் அருளால் எங்கும்
ஆனந்தம் பரமானந்தம்
பெண் : பெருமையை தருவது
பெண்களுக்கெல்லாம்
மஞ்சள் குங்குமமே
அருமையை பெறுவது
ஆண்களுக்கெல்லாம்
அடங்கி நடப்பதுமே
பெண் : பெருமையை தருவது
பெண்களுக்கெல்லாம்
மஞ்சள் குங்குமமே
அருமையை பெறுவது
ஆண்களுக்கெல்லாம்
அடங்கி நடப்பதுமே
பெண் : அருமையும் போய்விடும்
சிறுமையும் நீங்கிடும்
வண்ணமலர் ஆகுமே
ஹோ ஓஓ ஓஒ ஹோ
பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆண்டவனே உன் அருளால் எங்கும்
ஆனந்தம் பரமானந்தம்
பெண் : பெண்ணாக பிறந்தது
பொன்னான உலகில்
கண்ணாளன் மகிழ்ந்திடவே
என்னாசை அதுவே
கண்ணான அத்தான்
பாதம் பணிந்திடவே
பெண் : பெண்ணாக பிறந்தது
பொன்னான உலகில்
கண்ணாளன் மகிழ்ந்திடவே
என்னாசை அதுவே
கண்ணான அத்தான்
பாதம் பணிந்திடவே
பெண் : எந்நாளும் சுகமே தன்னாலே வருமே
அதே இன்பம் பாடவே
ஹோ ஓஓ ஓஒ ஹோ
பெண் : ஆனந்தம் ஆனந்தம்
ஆண்டவனே உன் அருளால் எங்கும்
ஆனந்தம் பரமானந்தம்.....