Vidhi Seitha Song Lyrics from Sumangali – 1959 Film, Starring K. Balaji and E. V. Saroja. This song was sung by Seerkazhi Govindarajan and R. Balasaraswathy and the music composed by M. Ranga Rao. Lyrics works are penned by lyricist Nadarajan.
Singers : Seerkazhi Govindarajan and R. Balasaraswathy
Music Director : M. Ranga Rao
Lyricist : Nadarajan
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Inbam inbam enbadhellam
Thunbathin saayalae
Panbum anbum serndhum
Veenaanadhae en aavalae
Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiyaaaga kannae
Kadhiyellam ponnen kannae
Vidhi seidha sadhiyo kannae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Vaasamilla poovai polae
Aasai indru aanadhae
Paavai endhan vaazhvae
Padharaana payiraai ponadhae
Vidhi seidha sadhiyo athaan
Needhi ellam neeyae athaan
Sadhi padhiya vaazha athaan
Kadhiyellam ponnen athaan
Vidhi seidha sadhiyo athaan
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Mazhaiyilladha payirai polae
Mayangi naanum veezhvadho
Managiyae illamae ini
Nanae thaniyaai vaazhvadho
Vidhi seidha sadhiyo kannae
Needhi ellam neeyae kannae
Sadhi padhiya aaga kannae
Kadhiyellam ponnen kannae
Both : Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
Vidhi seidha sadhi idhuvame
Kadhiyillama ponom naame
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஆர். பாலசரஸ்வதி
இசை அமைப்பாளர் : எம். ரங்கா ராவ்
பாடல் ஆசிரியர் : நடராஜன்
பெண் : விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
பெண் : விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
ஆண் : இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
இன்பம் இன்பம் என்பதெல்லாம்
துன்பத்தின் சாயலே
பண்பும் அன்பும் சேர்ந்தும்
வீணானதே என் ஆவலே
ஆண் : விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
விதி செய்த சதியோ கண்ணே....
பெண் : வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
வாசமில்லா பூவை போலே
ஆசை இன்று ஆனதே
பாவை எந்தன் வாழ்வே
பதரான பயிராய் போனதே
பெண் : விதி செய்த சதியோ அத்தான்
நிதி எல்லாம் நீயே அத்தான்
சதி பதியா வாழ அத்தான்
கதியில்லாம போனேன் அத்தான்
விதி செய்த சதியோ அத்தான்......
ஆண் : மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மழையில்லாத பயிரைப் போலே
மயங்கி நானும் வீழ்வதோ
மங்கையே இல்லாம இனி
நானே தனியாய் வாழ்வதோ
ஆண் : விதி செய்த சதியோ கண்ணே
நிதி எல்லாம் நீயே கண்ணே
சதி பதியா ஆகக் கண்ணே
கதியில்லாம போனேன் கண்ணே
இருவர் : விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே
விதி செய்த சதி இதுவாமே
கதியில்லாம போனோம் நாமே