Anbenum Peroli Song Lyrics is the track from My Lord Tamil Film – 2026, Starring Sasikumar, Chaithra J Achar, Asha Sharath, Guru Somasundaram, Jayaprakash, Gopi Nainar, Vasumithra and Others. This song was sung by Meenakshi Elaiyaraja. The music was composed Sean Roldan. Lyrics works penned by Yugabharathi.
Singer : Meenakshi Elaiyaraja
Music Director : Sean Roldan
Lyricist : Yugabharathi
Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Aandavanai paarthidalaam
Kaanum eliya manidharul
Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Aandavanai paarthidalaam
Kaanum eliya manidharul
Koduppadharkkae
Manam irundhal podhum
Maraippadharkkae
Edhuvum illai meedham
Kaaivadhillai boomiyilae
Karunai aattrin eeram
Karunai aattrin eeram
Anbenum per oli
Anbenum per oli
Anbenum per oli
Anbenum per oli
Oru uyirin pasi arindhaal
Urangidumoo deivam
Oli paravum manadhinilae
Aga padumae meiyum
Thadaayangalai padhithidave
Paravaigalai ennum
Thanai maranthu kodai alithaal
Thalaimuraiye sollum
Vaan alandha neyam
Aavadhillai kaayam
Kaaivadhillai boomiyile
Karunai aatrin eeram
Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Chorus : Anbenum per oli
Aaruyirkku anbu seiya
Venduvathae irai arul
Aandavanai paarthidalaam
Kaanum eliya manidharul
Koduppadharkkae
Manam irundhal podhum
Maraippadharkkae
Edhuvum illai meedham
Kaaivadhillai boomiyilae
Karunai aattrin eeram
Karunai aattrin eeram
Female and Chorus : Anbenum peroli
Anbenum peroli
Anbenum peroli
Anbenum peroli
பாடகி : மீனாட்சி இளையராஜா
இசையமைப்பாளர் : சீன் ரோல்டன்
பாடலாசிரியர் : யுகபாரதி
பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்
பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்
பெண் : கொடுப்பதற்கே
மனம் இருந்தால் போதும்
மறைப்பதற்க்கே
எதுவும் இல்லை மீதம்
பெண் : காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்
கருணை ஆற்றின் ஈரம்
பெண் : அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
பெண் : ஒரு உயிரின் பசி அறிந்தால்
உறங்கிடுமோ தெய்வம்
ஒலி பரவும் மனதினிலே
அகப்படுமே மெய்யும்
பெண் : தடயங்களை பதித்திடவே
பறவைகளாய் என்னும்
தனை மறந்து கொடை அழித்தல்
தலைமுறையே சொல்லும்
பெண் : வான் அளந்த நேயம்
ஆவதில்லை காயம்
காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்
பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
குழு : அன்பெனும் பேர் ஒலி
பெண் : ஆருயிர்க்கு அன்பு செய்ய
வேண்டுவதே இறை அருள்
ஆண்டவனை பார்த்திடலாம்
காணும் எளிய மனிதருள்
பெண் : கொடுப்பதற்கே
மனம் இருந்தால் போதும்
மறைப்பதற்க்கே
எதுவும் இல்லை மீதம்
பெண் : காய்வதில்லை பூமியிலே
கருணை ஆற்றின் ஈரம்
கருணை ஆற்றின் ஈரம்
பெண் மற்றும் குழு : அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி
அன்பெனும் பேர் ஒலி