Esa Kaaththa Song Lyrics is the track from My Lord – Tamil Film 2026, Starring Sasikumar, Chaithra J Achar, Asha Sharath, Guru Somasundaram, Jayaprakash, Gopi Nainar, Vasumithra and Others. This song was sung by Chinmayi Sripada and Sathyaprakash and the music composed by Sean Roldan. Lyrics works are penned by Yugabharathi.
Singers : Chinmayi Sripada and Sathyaprakash
Music Director : Sean Roldan
Lyricist : Yugabharathi
Esa kaathaa nenjula nenjula nee
Suthi yetha
Nira masa ambuli ambuli yaa
Dhenam poothaa
Muthu nava rathinamaa
Thooral kottudhamma
Aasa kathiri pola vettudhu
Dhegam koosa
Aathi vekka padaama
Eppadi naanum pesa
Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda
Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda
Huu uuu uuu uu uu huu uu
Anbula oonjal aadi
Nenjula thoonga venum
Kandatha pesunaalum
Manthiram pola thonum
Paavi una naanaum
Paartha pasi theerum
Oomai veyil kooda
Osiyil mazha thoovum
Vegum vekkaiyilum
Sogam thakkaiyilum
Anbu than eppavum
Vekkudhe othadam
Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda
Chandiranoda saayal
Un mugam thaane thaayi
Unnaiyum thaandi vera
Sollidumo en vaayi
Kooti kalikaadha
Kaadhal varam vendum
Kotta muniyaane
Kooda iru podhum
Paasam pongi varum
Koyil thanga radham
Inbame kottudhe
Kannaiye kattudhe
Esa kaathaa nenjula nenjula nee
Suthi yetha
Nira masa ambuli ambuli yaa
Dhenam poothaa
Muthu nava rathinamaa
Thooral kottudhaiyaa
Aasa kathiri pola vettudhu
Dhegam koosa
Aathi vekka padaama
Eppadi naanum pesa
Both : Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda
Both : Un kannula poondhu poondhu
Naan ennaiyum theda
Yaar engittu pona podhum
Vaa nikkuren kooda
பாடகர்கள் : சின்மயி ஸ்ரீபதா மற்றும் சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் : யுகபாரதி
ஆண் : எச காத்தா நெஞ்சுல நெஞ்சுல நீ
சுதி ஏத்த
நிறை மாச அம்புலி அம்புலியா
தெனம் பூத்த
முத்து நவ ரத்தினமா
தூறல் கொட்டுதம்மா
பெண் : ஆச கத்திரி போல வெட்டுது
தேகம் கூச
ஆத்தி வெக்க படாம
எப்படி நானும் பேச
ஆண் : உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட
ஆண் : உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட
ஆண் : ஹூ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ ஊ
ஆண் : அன்புல ஊஞ்சல் ஆடி
நெஞ்சுல தூங்க வேணும்
கண்டத பேசுனாலும்
மந்திரம் போல தோணும்
பெண் : பாவி உன நானும்
பார்த்தா பசி தீரும்
ஊமை வெயில் கூட
ஓசியில் மழை தூவும்
ஆண் : வேகம் வெக்கையிலும்
சோகம் தைக்கயிலும்
அன்பு தான் எப்பவும்
வைக்குதே ஒத்தடம்
பெண் : உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட
ஆண் : சந்திரனோட சாயல்
உன் முகம் தானே தாயி
உன்னையும் தாண்டி வேற
சொல்லிடுமோ என் வாயி
பெண் : கூட்டி கழிக்காத
காதல் வரம்மாகும்
கோட்டை முனியா நீ
கூட இரு போதும்
ஆண் : பாசம் பொங்கி வரும்
கோயில் தங்க ரதம்
இன்பமே கொட்டுதே
கண்ணையே கட்டுதே
பெண் : எச காத்தா நெஞ்சுல நெஞ்சுல நீ
சுதி ஏத்த
நிறை மாச அம்புலி அம்புலியா
தெனம் பூத்த
முத்து நவ ரத்தினமா
தூறல் கொட்டுதம்மா
ஆண் : ஆச கத்திரி போல வெட்டுது
தேகம் கூச
ஆத்தி வெக்க படாம
எப்படி நானும் பேச
இருவர் : உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட
இருவர் : உன் கண்ணுல பூந்து பூந்து
நான் என்னையும் தேட
யார் எங்கிட்டு போன போதும்
வா நிக்குறேன் கூட