Pathu Kadal Song Lyrics is the track from My Lord – Tamil Film 2026, Starring Sasikumar, Chaithra J Achar, Asha Sharath, Guru Somasundaram, Jayaprakash, Gopi Nainar, Vasumithra and Others. This song was sung by Sean Roldan and Srilakshmi Belmannu and the music composed by Sean Roldan. Lyrics works are penned by Raju Murugan.
Singers : Sean Roldan and Srilakshmi Belmannu
Music Director : Sean Roldan
Lyricist : Raju Murugan
Pathu kadal thaandi naan
Kondu vandha pavazhamae
Ettu dhisai parandhu naan
Alli vandha agilamae
Haaa…aaa…haaaa..aa
Pathu kadal thaandi naan
Kondu vandha pavazhamae
Ettu dhisai parandhu naan
Alli vandha agilamae
Thazhumba naan irukken
Thadavi nee kodukka
Udambhaa naan kedakken
Usira nee irukka
Ratham ellaam oru neram than
Muthaaramae
Matha thellaam verun kadha than
Muthaaramae
Ratham ellaam oru neram than
Muthaaramae
Matha thellaam verun kadha than
Muthaaramae
Haaa…aaa…haaaa..aa
Haaa…aaa…haaaa..aa
Haa aa aaa haa aaa aaa
Haaa aa
Velicham pol varum
Anicham poo mugam
Anaikka thaai ena
Unakku naan dhenam
Endha vazhi ponaalum
Otha mullu thechaalum
Marundhaa naan ruppen kaiyoda
Ketta sollu thottalum
Suthi sanam vittaalum
Usira naan sumappen nenjodu
Kann eduthu kanda deivam
Muthaaramae
Enna v ittu enga pogum
Muthaaramae
Pathu kadal thaandi naan
Kondu vandha pavazhamae
Ettu dhisai parandhu naan
Alli vandha agilamae
Thazhumba naan irukken
Thadavi nee kodukka
Udambhaa naan kedakken
Usira nee irukka
Ratham ellaam oru neram than
Muthaaramae
Male : Matha thellaam verun kadha than
Muthaaramae
Ratham ellaam oru neram than
Muthaaramae
Male : Matha thellaam verun kadha than
Muthaaramae
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் ஸ்ரீலக்ஷ்மி பெல்மன்னு
இசையமைப்பாளர் : ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் : ராஜு முருகன்
ஆண் : பத்து கடல் தாண்டி நான்
கொண்டு வந்த பவழமே
எட்டு திசை பறந்து நான்
அள்ளி வந்த அகிலமே
பெண் : ஹா...ஆஆ...ஹா...ஆஆ..ஆஆ
ஆண் : பத்து கடல் தாண்டி நான்
கொண்டு வந்த பவழமே
எட்டு திசை பறந்து நான்
அள்ளி வந்த அகிலமே
பெண் : தழும்பா நான் இருக்கேன்
தடவி நீ கொடுக்க
உடம்பா நான் கெடக்கேன்
உசிரா நீ இருக்க
ஆண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
மத்ததெல்லாம் வெறுங் கதைதான்
முத்தாரமே
பெண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
மத்ததெல்லாம் வெறுங்கதைதான்
முத்தாரமே
பெண் : ஹா...ஆஆ...ஹாஆஆ..ஆஆ
ஹா...ஆஆ...ஹாஆஆ..ஆஆ
ஹா ஆஆஆ ஆஆஆஆஆ
ஹாஆ ஆ
ஆண் : வெளிச்சம் போல் வரும்
அனிச்சம் பூ முகம்
அணைக்க தாய் என
உனக்கு நான் தெனம்
ஆண் : எந்த வழி போனாலும்
ஒத்த முள்ளு தெச்சாலும்
மருந்தா நானிருப்பேன் கையோட
கெட்ட சொல்லு தொட்டாலும்
சுத்தி சனம் விட்டாலும்
உசிர நான் சுமப்பேன் நெஞ்சோடு
பெண் : கண் எடுத்து கண்ட தெய்வம்
முத்தாரமே
என்னை விட்டு எங்க போகும்
முத்தாரமே
பெண் : பத்து கடல் தாண்டி நான்
கொண்டு வந்த பவழமே
எட்டு திசை பறந்து நான்
அள்ளி வந்த அகிலமே
ஆண் : தழும்பா நான் இருக்கேன்
தடவி நீ கொடுக்க
உடம்பா நான் கெடக்கேன்
உசிரா நீ இருக்க
பெண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
ஆண் : மத்ததெல்லாம் வெறுங் கதைதான்
முத்தாரமே
பெண் : ரத்தம் எல்லாம் ஒரு நேரம்தான்
முத்தாரமே
ஆண் : மத்ததெல்லாம் வெறுங் கதைதான்
முத்தாரமே