Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pollachi Khan

Female : Ther pola odi varum megangalae
Thaen pola saethi onnu kelungalaen
Thulli varum santhosam ullaththilae
Thulli varum santhosam ullaththilae
Gowri akkaa b a passunga

Female : Ther pola odi varum megangalae
Thaen pola saethi onnu kelungalaen
Thulli varum santhosam ullaththilae
Thulli varum santhosam ullaththilae
Gowri akkaa b a passunga

Female : Ther pola odi varum megangalae
Thaen pola saethi onnu kelungalaen

Female : Nooru veli mama konjam pparunga
Thirumbi paarnga
Kaappi adikkaamale gowri pass thaanunga
Kaappi adikkaamale gowri pass thaanunga

Female : Kaniyodu uravaadum dhurai aiyyaa
Dheiva kanivaalae mudhalaaga pass aayittaa
Dhinanthorum oli veesum thiunaalaai vaazhalaam

Female : Ther pola odi varum megangalae
Thaen pola saethi onnu kelungalaen
Thulli varum santhosam ullaththilae
Thulli varum santhosam ullaththilae
Gowri akkaa b a passunga

Female : Ther pola odi varum megangalae
Thaen pola saethi onnu kelungalaen

Female : Landlord maari mama kelunga
Konjam kelunga
Padaththil nadikkaamalae kirukku aana kailaasam
Padaththil nadikkaamalae kirukku aana kailaasam

Female : Tamizhodu vilaiyaadum tamil aiyyaa
Unga thayavaaa uravaala pass aagitta
Thadumaarum nilai yaavum inimelae maaridum

Female : Ther pola odi varum megangalae
Thaen pola saethi onnu kelungalaen
Thulli varum santhosam ullaththilae
Thulli varum santhosam ullaththilae
Gowri akkaa b a passunga

Female : ……………….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பொள்ளாச்சி கான்

பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
கௌரியக்கா பி ஏ பாஸுங்க…..

பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
கௌரியக்கா பி ஏ பாஸுங்க…..

பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்

பெண் : நூறு வேலி மாமா கொஞ்சம் பாருங்க
திரும்பி பாருங்க
காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க
காப்பி அடிக்காமலே கெளரி பாஸ் தானுங்க

பெண் : கனியோடு உறவாடும் துரையய்யா
தெய்வ கனிவாலே முதலாக பாஸாயிட்டா
தினந்தோறும் ஒளி வீசும் திருநாளாய் வாழலாம்

பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
கௌரியக்கா பி ஏ பாஸுங்க…..

பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்

பெண் : லேன்ட்லார்ட் மாரி மாமா கேளுங்க
கொஞ்சம் கேளுங்க
படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம்
படத்தில் நடிக்காமலே கிறுக்கு ஆன கைலாசம்

பெண் : தமிழோடு விளையாடும் தமிழ் அய்யா
உங்க தயவான உறவால பாஸாயிட்டா
தடுமாறும் நிலை யாவும் இனிமேலே மாறிடும்

பெண் : தேர் போல ஓடி வரும் மேகங்களே
தேன் போல சேதி ஒன்னு கேளுங்களேன்
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
துள்ளி வரும் சந்தோசம் உள்ளத்திலே
கௌரியக்கா பி ஏ பாஸுங்க…..

பெண் : லால் லால்ல லால லலா லால்லா
லால் லால்ல லால லலா லால்லா
லால் லால்ல லால லலா லால்லா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here