Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Aandondru ponaal
Female : Vayadhondru pogum
Male : Adharkku munnaale
Both : Vaa vaa vaa vaa
Aandondru ponaal
Female : Vayadhondru pogum
Male : Adharkku munnaale
Both : Vaa vaa vaa vaa
Azhagudan ilamai
Male : Thodarndhu varaadhu
Both : Irukkindra podhae vaa vaa vaa
Aandondru ponaal
Female : Vayadhondru pogum
Male : Adharkku munnaale
Both : Vaa vaa vaa vaa
Both : …………………….
Vaalibam enbadhu thottam
Vanna malargalin koottam
Vaadiya pinnae malaraadhu
Kangalil pongum vellam
Kalagala vennum ullam
Adangiya pinnae aadaadhu…
Vaalibam enbadhu thottam
Vanna malargalin koottam
Vaadiya pinnae malaraadhu
Kangalil pongum vellam
Kalagala vennum ullam
Adangiya pinnae aadaadhu…
Aandondru ponaal
Female : Vayadhondru pogum
Male : Adharkku munnaale
Both : Vaa vaa vaa vaa
Azhagudan ilamai
Male : Thodarndhu varaadhu
Both : Irukkindra podhae vaa vaa vaa
Ennenna inbam engengu undo
Angangu selvom vaa vaa vaa
Nilavendra ooril uravendra theril
Thuyil kondu vaazhvom vaa vaa vaa
Ennenna inbam engengu undo
Angangu selvom vaa vaa vaa
Nilavendra ooril uravendra theril
Thuyil kondu vaazhvom vaa vaa vaa
Aandondru ponaal
Female : Vayadhondru pogum
Male : Adharkku munnaale
Both : Vaa vaa vaa vaa
Azhagudan ilamai
Male : Thodarndhu varaadhu
Both : Irukkindra podhae vaa vaa vaa
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி
ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா
ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா
பெண் : அழகுடன் இளமை
ஆண் : தொடர்ந்து வராது
இருவர் : இருக்கின்ற போதே வா வா வா
ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா
இருவர் : ....................
ஆண் : {வாலிபம் என்பது தோட்டம்
வண்ண மலர்களின் கூட்டம்
வாடிய பின்னே மலராது
பெண் : கண்களில் பொங்கும் வெள்ளம்
கலகலவென்னும் உள்ளம்
அடங்கிய பின்னே ஆடாது} (2)
ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா
பெண் : அழகுடன் இளமை
ஆண் : தொடர்ந்து வராது
இருவர் : இருக்கின்ற போதே வா வா வா
பெண் : {என்னென்ன இன்பம்
எங்கெங்கு உண்டோ
அங்கங்கு செல்வோம் வா வா வா
ஆண் : இரவென்ற ஊரில்
உறவென்ற தேரில்
துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா} (2)
ஆண் : ஆண்டொன்று போனால்
பெண் : வயதொன்று போகும்
ஆண் : அதற்கு முன்னாலே
இருவர் : வா வா வா வா
பெண் : அழகுடன் இளமை
ஆண் : தொடர்ந்து வராது
இருவர் : இருக்கின்ற போதே வா வா வா