Indha Mandrathil Odi Varum Sad Lyrics
Singers : P. B. Sreenivas and S. Janaki
Music by : Viswanathan- Ramamoorthy
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Nee sendridum vazhiyinilae
En dheivathai kanbaayo ho ooo
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Vanna malargalil sarugaanaal
Ival analidai mezhugaanaal
Indru alai kadal thurumbaanaal
Endru oru mozhi kooraayo …ooo..ooo
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
En kanmani thavikkindraal
Aval kavalaiyai theeraayoo..oo..oo
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
Aval uravinai marandhu vittaal
Indha ulagathai veruthu vittaal
Dhinam kanavukku thunai ponaal
Aval kavalaiyai theeraayoo oo… oo….
Indha mandrathil odi varum
Ilam thendralai ketkindren
En kanmani thavikkindraal
Aval kavalaiyai theeraayoo..oo..oo
பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
நீ சென்றிடும் வழியினிலே
என் தெய்வத்தை காண்பாயோ
பெண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
பெண் : வண்ண மலர்களின் சருகனாள்
அவள் அனலிடைமெலுகனாள்
வெறும் அலைகடல் துரும்பனாள்
என்று ஒரு மொழி கூறாயோ ஒ ஓ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீரயோ ஒ ஓ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
ஆண் : அவள் உறவினை மறந்துவிட்டால்
இந்த உலகத்தை வெறுத்துவிட்டாள்
தினம் கனவுக்கு துணை போனால்
அவள் கவலையை தீரயோ ஒ ஓ
ஆண் : இந்த மன்றத்தில் ஓடிவரும்
இளம் தென்றலை கேட்கின்றேன்
என் கண்மணி தவிக்கின்றாள்
அவள் கவலையை தீரயோ ஒ ஓ