Anname Song Lyrics is the track from Once More Tamil Film – 2024, Starring Arjun Das, Aditi Shankar and Others. This song was sung by Arjun KC. The music was composed by Hesham Abdul Wahab. Lyrics works penned by Vignesh Srikanth.
Singer : Arjun KC
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Vignesh Srikanth
Music : ……………….
Anname en alli poove
Ennai yen pirndhaaiyoo
Thangamae ennai thandhumae nee
Unnaiyum vadhaithaaiyoo
Uravaaa perum pirivaa
Idhu yaar thaan uraipaaroo
Anname en alli poove
Nee ennai yen pirndhaaiyoo
Music : …………………….
Humming : …………………..
பாடகர் : அர்ஜுன் கே சி
இசை அமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
இசை : ..................
ஆண் : அன்னமே என் அல்லி பூவே
என்னை ஏன் பிரிந்தாயோ
தங்கமே என்னை தந்துமே நீ
உன்னையும் வதைத்தாயோ
உறவா பெரும் பிரிவா
இது யார் தான் உரைப்பாரோ
அன்னமே என் அல்லி பூவே
என்னை ஏன் பிரிந்தாயோ
இசை : .........................
முனங்கல் : .......................