Meenduma Song Lyrics is the track from Once More Tamil Film – 2024, Starring Arjun Das, Aditi Shankar and Others. This song was sung by Aavani Malhar. The music was composed by Hesham Abdul Wahab. Lyrics works penned by Vignesh Srikanth.
Singer : Aavani Malhar
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Vignesh Srikanth
Meenduma
En kaadhalaa
Un kobam maarumaa
Naesamum
Poi pesumaa
Un maunam theeruma
Alai modhuma
Adhu thadumaaruma
Siru manam indha vali thaanguma
Naatkal yugam aagumaa
Anbum sumai aagumaa
Othaiyila nee pogum podhum
Otha manam onakaaga paadum
Thathalikkum meen pola naanum
Thanni yena needhaane venum
Imai kothithathum podhum
Ennai pirinthathum podhum
Un mugam paarkka
Manam naalum vaadum
Kaadhal poi aaguma
Kanneer badhil koorumaa
பாடகர் : ஆவணி மல்ஹர்
இசையமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடலாசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
பெண் : மீண்டுமா
என் காதலா
உன் கோபம் மாறுமா
நேசமும்
போய் பேசுமா
உன் மௌனம் தீருமா
பெண் : அலை மோதுமா
அது தடுமாறுமா
சிறு மனம் இந்த வழி தாங்குமா
நாட்கள் யுகம் ஆகுமா
அன்பும் சுமை ஆகுமா
பெண் : ஒத்தையில நீ போகும் போது
ஓத்த மனம் ஒனகாக பாடும்
தத்தளிக்கும் மீன் போல நானும்
தண்ணியென நீதானே வேணும்
பெண் : இமை கொதித்ததும் போதும்
எண்ணெய் பிரிந்ததும் போதும்
உன் முகம் பார்க்க
மனம் நாளும் வாடும்
பெண் : காதல் பொய் ஆகுமா
கண்ணீர் பதில் கூறுமா