Edhira Pudhira Song Lyrics is a track from Once More – Tamil Movie 2024, Starring Arjun Das, Aditi Shankar and Others. This song was sung by Sathyaprakash, music composed by Hesham Abdul Wahab and lyrics work penned by Vignesh Srikanth.
Singer : Sathyaprakash
Music Director : Hesham Abdul Wahab
Lyricist : Vignesh Srikanth
Edhira pudhira pudhidhaa
Adhira kaadhal idhuvaa
Kadalil oru naan karaiyil oru nee
Idhu ondraaga serumaa
Idhu ondraaga serumaa
Idhu ondraaga serumaa
Humming …..
Buddhanin araiyil
Atharin manamaa
Sithanin iravil
Chithirai nilavaa
Kannadi pol naanadi
Bimbam nee aagiraai
Kal meerum ver polave
Ennil nee pookkiraai
Yaaridam yaar manam
Yaar solvadhoo
Edhira pudhira pudhidhaa
Adhira kaadhal idhuvaa
Kadalil oru naan karaiyil oru nee
Idhu ondraaga serumaa
Idhu ondraaga serumaa
Idhu ondraaga serumaa
Humming …..
பாடகர் : சத்யபிரகாஷ்
இசை அமைப்பாளர் : ஹேஷாம் அப்துல் வஹாப்
பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த்
ஆண் : எதிரா புதிரா புதிதா
அதிரா காதல் இதுவா
கடலில் ஒரு நான் கரையில் ஒரு நீ
இது ஒன்றாக சேருமா
இது ஒன்றாக சேருமா
இது ஒன்றாக சேருமா
பெண் : முனங்கல் ....
ஆண் : புத்தனின் அறையில்
அத்தரின் மனமா
சித்தனின் இரவில்
சித்திரை நிலவா
கண்ணாடி போல் நானடி
பிம்பம் நீ ஆகிறாய்
கல் மீறும் வேர் போலவே
எண்ணில் நீ பூக்கிறாய்
யாரிடம் யார் மனம்
யார் சொல்வதோ
ஆண் : எதிரா புதிரா புதிதா
அதிரா காதல் இதுவா
கடலில் ஒரு நான் கரையில் ஒரு நீ
இது ஒன்றாக சேருமா
இது ஒன்றாக சேருமா
இது ஒன்றாக சேருமா
பெண் : முனங்கல் ....