Appadiyum Ippadiyum Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Sundaramma and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : Sundaramma
Music by : S. V. Venkatraman
Lyrics by : A. Maruthakasi
Female : Appadiyum ippadiyum paakkaathae
Appaavi suppannaa
Oi….thandaiyum kolusum
Sathangaiyum kulungi
Thaalam poduvathai paaru
Female : Appadiyum ippadiyum paakkaathae
Appaavi suppannaa
Female : Kandavar manasai
Kollai kollum
Azhagi illaiyaa kooru
Andaiyilae etti paakkum
Aalaiyae paaru antha aambillai yaaru
Avar peraiyum kooru
Female : Appadiyum ippadiyum paakkaathae
Appaavi suppannaa
Female : Ennai nokkoyae kannai kaatturar
Ragasiyamaaga yaedhetho solluraar
Yaemaaliyalla naan komaali veerarae
Female : Appadiyum ippadiyum paakkaathae
Appaavi suppannaa
Oi….thandaiyum kolusum
Sathangaiyum kulungi
Thaalam poduvathai paaru
பாடகி : சுந்தரம்மா
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்
பாடலாசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே
அப்பாவி சுப்பண்ணா
ஒய்…..தண்டையும் கொலுசும்
சதங்கையும் குலுங்கி
தாளம் போடுவதைப் பாரு….
பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே
அப்பாவி சுப்பண்ணா
பெண் : கண்டவர் மனசைக்
கொள்ளை கொள்ளும்
அழகி இல்லையா கூறு
அண்டையிலே எட்டிப் பாக்கும்
ஆளையே பாரு அந்த ஆம்பிள்ளை யாரு
அவர் பேரையும் கூறு….
பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே
அப்பாவி சுப்பண்ணா
பெண் : என்னை நோக்கியே கண்ணை காட்டுறார்
ரகசியமாக ஏதேதோ சொல்லுறார்
ஏமாளியல்ல நான் கோமாளி வீரரே
பெண் : அப்படியும் இப்படியும் பாக்காதே
அப்பாவி சுப்பண்ணா
ஒய்…..தண்டையும் கொலுசும்
சதங்கையும் குலுங்கி
தாளம் போடுவதைப் பாரு….