Singer : P. Susheela
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Not Known
Ariyanaiyil poiyyirunthu
Arasaala vanthathammaa
Ariyanaiyil poiyyirunthu
Arasaala vanthathammaa
Vaithegi ramanai pol
Vanavaasam ponathammaa
Unmai vanavaasam ponathammaa
Ariyanaiyil poiyyirunthu
Arasaala vanthathammaa
Adharmam dharmathai thannai
Azhikkavae thudikkuthammaa
Adharmam dharmathai thannai
Azhikkavae thudikkuthammaa
Kilarchchi padai naduvae
Geethai olikkuthammaa
Geethai olikkuthammaa…
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : தெரியவில்லை
பெண் : அரியணையில் பொய்யிருந்து
அரசாள வந்ததம்மா
அரியணையில் பொய்யிருந்து
அரசாள வந்ததம்மா
வைதேகி ராமனைப் போல்
வனவாசம் போனதம்மா
உண்மை வனவாசம் போனதம்மா.....
பெண் : அரியணையில் பொய்யிருந்து
அரசாள வந்ததம்மா
பெண் : அதர்மம் தருமத்தை தன்னை
அழிக்கவே துடிக்குதம்மா
அதர்மம் தருமத்தை தன்னை
அழிக்கவே துடிக்குதம்மா
கிளர்ச்சி படை நடுவே
கீதை ஒலிக்குதம்மா.....
கீதை ஒலிக்குதம்மா.....
பெண் : புண்ணியத்தை எவ்விடமோ
போட்டு பூட்டி விட்டார்
புண்ணியத்தை எவ்விடமோ
போட்டு பூட்டி விட்டார்
பூட்டி விட்டு சென்றவனும்
போன திசை புரியல்லையே
பெண் : கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் கையில் தனுவுண்டு
காண்டீபம் இதன் பேராகும்.