Singer : P. Susheela
Music by : Kunnakudi Vaithiyanathan
Lyrics by : Not Known
Female Part
Sirappinai purinthuthaanae
Sivan unnai sirasil kondaan
Vayaga maantharellaam
Vaanagam varuthal menmai
Vaan mazhai neeyo
Mannil varuvathae perumaiyandro
Female Part
Mazhai seitha pizhaiyinaalae
Maanilam mayanguthennum
Vasai miozhi vaangidaathae
Varuga vaan mazhaiyae vaa vaa
Varuga vaan mazhaiyae vaa vaa…..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்தியநாதன்
பாடலாசிரியர் : தெரியவில்லை
பெண் : சிறப்பினை புரிந்து தானே
சிவன் உன்னை சிரசில் கொண்டான்
வையக மாந்தரெல்லாம்
வானகம் வருதல் மேன்மை
வான் மழை நீயோ
மண்ணில் வருவதே பெருமையன்றோ....
பெண் : மழை செய்த பிழையினாலே
மாநிலம் மயங்குதென்னும்
வசை மொழி வாங்கிடாதே
வருக வான் மழையே வா வா
வருக வான் மழையே வா வா .......
Singer
P. Susheela
Lyricist
Not Known
Music Director
Kunnakudi Vaidhiyanathan
Advertisement