Singer : Varun Parandhaman

Music by : Sathish Selvam

Lyrics by : Ranjith V J

Male : Vaada machi oora suthi pakka povom
Natpu kulla pudhu artham theduvom
Lifea jollya vibe-u panna porom
Orukkulla atti yettu poduvom

Male : Kasu panam theva ila natpukulla
Anbu mattum podhum yethuvum kekkavilla
Chinna pulla pola arambikkum sandaiyila
Sagum vara namma aatam thappe ila

Male : Lifefulla sethu vecha natpe podhum machi
Yenaku thaa kavala ila fun moodum start -u aachu
Lifefulla naa sethu vecha natpe pothum machi
Yenaku thaa Kavala ila fun moodum start – u aachu

Male : Thol mela kaiyya pottu getha oorukulla
Bike oottum podhu yangala adichikka aale ila
Future pathi nanga konjam kuda yosikkala
Friendshipila pootti veikka manasukul yethuvum ila

Male : En Kadhalukku nee thaanda thoodhu
Mothalukkum machi nee en thodhu
Nee ilana valka thanimaiyil veruppu
Natpu mattum podhum tholvi ila yenakku

Male : Natpukku naduvul ego kidayathe
Vaazhum kaalam namma pasam marakkathe
Un kooda iruntha sogam kidaiyathe
Engaloda friendship story idhu thaane…

Male : Vaada machi oora suthi pakka povom
Natpu kulla pudhu artham theduvom
Lifea jollya vibe-u panna porom
Orukkulla atti yettu poduvom

Male : Kasu panam theva ila natpukulla
Anbu mattum podhum yethuvum kekkavilla
Chinna pulla pola arambikkum sandaiyila
Sagum vara namma aatam thappe ila

Male : Vaada machi oora suthi pakka povom
Natpu kulla pudhu artham theduvom
Lifea jollya vibe-u panna porom
Orukkulla atti yettu poduvom

பாடகர் : வருண் பரந்தாமன்

இசை அமைப்பாளர் : சதீஷ் செல்வம்

பாடல் ஆசிரியர் : ரஞ்சித் வி ஜே

ஆண் : வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம்
நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம்
லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம்
ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம்

ஆண் : காசு பணம் தேவ இல்ல நட்புக்குள்ள
அன்பு மட்டும் போதும் எதுவும் கேக்கவில்லை
சின்ன புள்ள போல ஆரம்பிக்கும் சண்டையில
சாகும் வர நம்ம ஆட்டம் தப்பே இல்ல

ஆண் : லைஃப்ஃபுல்லா சேத்து வெச்ச நட்பே போதும் மச்சி
எனக்கு தா கவலயில்ல ஃபன் மூடும் ஸ்டார்ட்-உ ஆச்சு
லைஃப்ஃபுல்லா சேத்து வெச்ச நட்பே போதும் மச்சி
எனக்கு தா கவலயில்ல ஃபன் மூடும் ஸ்டார்ட்-உ ஆச்சு

ஆண் : தோள் மேல கைய போட்டு கெத்தா ஊருக்குள்ள
பைக் ஓட்டும் போது எங்கள அடிச்சிக்க ஆளே இல்ல
ஃப்யூச்சர் பத்தி நாங்க கொஞ்சம் கூட யோசிக்கல
ஃப்ரெண்ட்ஷிப்ப பூட்டி வைக்க மனசுக்குள் இன்னும் இல்ல

ஆண் : என் காதலுக்கு நீ தாண்டா தூது
மொதலுக்கும் மச்சி நீ என் தோது
நீ இல்லன்னா வாழ்க தனிமையில் வெறுப்பு
நட்பு மட்டும் போதும் தோல்வி இல்ல எனக்கு

ஆண் : நட்புக்கு நடுவுள் ஈகோ கிடையாதே
வாழும் காலம் நம்ம பாசம் மறக்காதே
உன் கூட இருந்த சோகம் கிடையாதே
எங்களோட ஃப்ரெண்ட்ஸ்ஷிப் ஸ்டோரி இது தானே

ஆண் : வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம்
நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம்
லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம்
ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம்

ஆண் : காசு பணம் தேவ இல்ல நட்புக்குள்ள
அன்பு மட்டும் போதும் எதுவும் கேக்கவில்லை
சின்ன புள்ள போல ஆரம்பிக்கும் சண்டையில
சாகும் வர நம்ம ஆட்டம் தப்பே இல்ல

ஆண் : வாடா மச்சி ஊர சுத்தி பாக்க போவோம்
நட்புகுள்ள புது அர்த்தம் தேடுவோம்
லைஃப்ப ஜாலியா வைப்-யூ பண்ண போறோம்
ஊருக்குள்ள அட்டியட்டு போடுவோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here