Singer : P. B. Srinivas
Music by : C. Ramachandra
Lyrics by : Kannadasan
Azhagae uruvaai aval vanthaal
Anbaai pesi manam kavarnthaal
Yaarena kettaen sollavillai
Avalai idhayam maranthidavae illai
Azhagae uruvaai aval vanthaal
Azhagae uruvaai aval vanthaal
Kanniyin kannam thaen madhukinnam
Kanimozhi ennam kangalil minnum
Ponmagal vannam porunthiya pennum
Poongodi polae asainthidum annam
Avalai idhayam maranthidavae illai
Azhagae uruvaai aval vanthaal
Azhagae uruvaai aval vanthaal
Karpanaiyil kaanaa arputha roopam aa….aa…
Sirpigal seiyyaa silai aval thegam
Sorpanai illaa oli tharum dheepam
Udalathu nelinthaal aadidum naadham
Avalai idhayam maranthidavae illai
Azhagae uruvaai aval vanthaal
Anbaai pesi manam kavarnthaal
Yaarena kettaen sollavillai
Avalai idhayam maranthidavae illai
Azhagae uruvaai aval vanthaal
Azhagae uruvaai aval vanthaal
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : சி. ராமச்சந்திரா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள்
அன்பாய் பேசி மனம் கவர்ந்தாள்
யாரென கேட்டேன் சொல்லவில்லை
அவளை இதயம் மறந்திடவே இல்லை
ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள்
அழகே உருவாய் அவள் வந்தாள்
ஆண் : கன்னியின் கன்னம் தேன் மதுக்கிண்ணம்
கனிமொழி எண்ணம் கண்களில் மின்னும்
பொன்மகள் வண்ணம் பொருந்திய பெண்ணும்
பூங்கொடி போலே அசைந்திடும் அன்னம்
அவளை இதயம் மறந்திடவே இல்லை
ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள்
அழகே உருவாய் அவள் வந்தாள்
ஆண் : கற்பனையில் காணா அற்புத ரூபம் ஆ.....ஆ.....
சிற்பிகள் செய்யா சிலை அவள் தேகம்
சொற்பனை இல்லா ஒளி தரும் தீபம்
உடலது நெளிந்தால் ஆடிடும் நாதம்
அவளை இதயம் மறந்திடவே இல்லை
ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள்
அன்பாய் பேசி மனம் கவர்ந்தாள்
யாரென கேட்டேன் சொல்லவில்லை
அவளை இதயம் மறந்திடவே இல்லை
ஆண் : அழகே உருவாய் அவள் வந்தாள்
அழகே உருவாய் அவள் வந்தாள்