Singers : P. Susheela and P. B. Srinivas
Music by : C. Ramachandra
Lyrics by : Kannadasan
Aa…aa….aa….aa…..
Male : Aa….aa….aa…aa….
Female : Aa…aa…aa…aa…aah….aa….
Kungumam piranthathu maraththilaa
Kungumam piranthathu maraththilaa
Illai kumari pennin udhattilaa
Kungumam piranthathu maraththilaa
Inimai kidaippathu kaniyilaa
Oru yaenthizhai mozhiyin kanivilaa
Female : Kulumai kidaippathu paniyilaa…aa…aa..aa…
Kulumai kidaippathu paniyilaa..
Ilamai kumaran oruvan thunaiyilaa
Both : Kungumam piranthathu maraththilaa
Kungumam piranthathu maraththilaa
Isaiyum piranthathu kaatrilaa
Isaiyum piranthathu kaatrilaa
Iru idhayam vidugindra moochilaa
Iru idhayam vidugindra moochilaa
Asaivu piranthathu kodiyilaa
Illai azhagi oruththiyin idaiyilaa
Both : Kungumam piranthathu maraththilaa
Kungumam piranthathu maraththilaa
Agamum mugamum malarvathaen
Pudhu anantham ninaivil valarvathaen
Female : Aa….alaiyum karaiyai thoduvathaen
Alaiyum karaiyai thoduvathaen
Adhai anainthae thaalam poduvathaen
Kungumam piranthathu maraththilaa
Kungumam piranthathu maraththilaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : சி. ராமச்சந்திரா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ......
ஆண் : ஆ....ஆ.....ஆ.....ஆ......
பெண் : ஆ....ஆ.....ஆ.....ஆ......ஆஹ்...ஆ....
ஆண் : குங்குமம் பிறந்தது மரத்திலா
குங்குமம் பிறந்தது மரத்திலா
இல்லை குமரிப் பெண்ணின் உதட்டிலா
ஆண் : குங்குமம் பிறந்தது மரத்திலா
பெண் : சந்திரன் மலர்வது விண்ணிலா
இல்லை அன்புள்ள ஆடவன் கண்ணிலா
சந்திரன் மலர்வது விண்ணிலா
ஆண் : இனிமை கிடைப்பது கனியிலா
ஒரு ஏந்திழை மொழியின் கனிவிலா
பெண் : குளுமை கிடைப்பது பனியிலாஆ...ஆ....ஆ...
குளுமை கிடைப்பது பனியிலா
இளமை குமரன் ஒருவன் துணையிலா
இருவர் : குங்குமம் பிறந்தது மரத்திலா
குங்குமம் பிறந்தது மரத்திலா
பெண் : இசையும் பிறந்தது காற்றிலா
இசையும் பிறந்தது காற்றிலா
இரு இதயம் விடுகின்ற மூச்சிலா
இரு இதயம் விடுகின்ற மூச்சிலா
ஆண் : அசைவு பிறந்தது கொடியிலா
இல்லை அழகி ஒருத்தியின் இடையிலா
இருவர் : குங்குமம் பிறந்தது மரத்திலா
குங்குமம் பிறந்தது மரத்திலா
ஆண் : அகமும் முகமும் மலர்வதேன்
புது ஆனந்தம் நினைவில் வளர்வதேன்
பெண் : ஆ......அலையும் கரையை தொடுவதேன்
அலையும் கரையை தொடுவதேன்
அதை அணைந்தே தாளம் போடுவதேன்
பெண் : குங்குமம் பிறந்தது மரத்திலா
குங்குமம் பிறந்தது மரத்திலா