Singer : Seerkazhi Govindarajan and P. Susheela
Music by : C. Ramachandra
Lyrics by : Kannadasan
Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Varuvathum therivathillai
Vaazhnthum palanillai
Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Varuvathum therivathillai
Vaazhnthum palanillai
Palanillai palanillai
Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Sonnaalum puriyavillai..aa…aa…aa…
Sonnaalum puriyavillai
Sollaamal irupatharkkum mudiyavillai
En vaazhvil inbamillai
Inbamillai inbamillai
Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Varuvathum therivathillai
Vaazhnthum palanillai
Palanillai palanillai
Vaazhaamal vaazhvathakaa
Saagaamal saavatharkaa
Vaazhaamal vaazhvathakaa
Saagaamal saavatharkaa
Yaen padaiththaai iraivaa iraivaa
Yaen padaiththaai iraivaa
En manathil amaithiyillai
Ini endrum sirippumillai
Sirippumillai sirippumillai
Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Varuvathum therivathillai
Vaazhnthum palanillai
Palanillai palanillai
: Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Alaikkadal ointhaalum
Aasaikkadal oivathillai
Aasai azhainthaalum anbu azhavathillai
Anbu azhaivathillai
Anbaal inainthuvittaal
Nenjam marappathillai
Marappathillai marappathillai
Ninaippathu nadappathillai
Ketpathu kidaippathillai
Varuvathum therivathillai
Vaazhnthum palanillai
Palanillai palanillai
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : சி. ராமச்சந்திரா
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
வருவதும் தெரிவதில்லை
வாழ்ந்தும் பலனில்லை....
பெண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
வருவதும் தெரிவதில்லை
வாழ்ந்தும் பலனில்லை
பலனில்லை பலனில்லை......
பெண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
பெண் : சொன்னாலும் புரியவில்லை...ஆ...ஆ...ஆ.
சொன்னாலும் புரியவில்லை
சொல்லாமல் இருப்பதற்கும் முடியவில்லை
என் வாழ்வில் இன்பமில்லை
இன்பமில்லை இன்பமில்லை
பெண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
வருவதும் தெரிவதில்லை
வாழ்ந்தும் பலனில்லை
பலனில்லை பலனில்லை
ஆண் : வாழாமல் வாழ்வதற்கா
சாகாமல் சாவதற்கா
வாழாமல் வாழ்வதற்கா
சாகாமல் சாவதற்கா
ஆண் : ஏன் படைத்தாய் இறைவா இறைவா
ஏன் படைத்தாய் இறைவா
என் மனதில் அமைதியில்லை
இனி என்றும் சிரிப்புமில்லை
சிரிப்புமில்லை சிரிப்புமில்லை
ஆண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
வருவதும் தெரிவதில்லை
வாழ்ந்தும் பலனில்லை
பலனில்லை பலனில்லை
ஆண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
பெண் : அலைக்கடல் ஓய்ந்தாலும்
ஆசைக்கடல் ஓய்வதில்லை
ஆசை அழிந்தாலும் அன்பு அழிவதில்லை
அன்பு அழிவதில்லை
பெண் : அன்பால் இணைந்து விட்டால்
நெஞ்சம் மறப்பதில்லை
மறப்பதில்லை மறப்பதில்லை
பெண் : நினைப்பது நடப்பதில்லை
கேட்பது கிடைப்பதில்லை
வருவதும் தெரிவதில்லை
வாழ்ந்தும் பலனில்லை
பலனில்லை பலனில்லை......