Singer : S. P. Balasubrahmanyam

Music by : T. Rajender

Chorus : …………………

Male : Yaa hoo hoo……yaa hoo hoo
Yaa hoo hoo……yaa hoo hoo
Vachchakuri thappaathu intha puli thorkkaathu
Edha kanndum anjaathu edhiriyai vidaathu

Male : Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa
Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa

Male : Naanthaan inga vallavan
Aanaal naan vallavan
Naanthaan inga vallavan
Aanaal naan vallavan

Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu
Edha kanndum anjaathu edhiriyai vidaathu

Male : Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa
Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa

Male : ………………..
Chorus : ……………..
Male : ………………..

Male : Kozhi kunju onna koththi selvatharkku
Kazhugu vattam podum
Adhanai kandavudan kaattu poonai onnu
Maaththu thittam podum

Male : Kazhugu koththum munnamae
Poonai thattiparikkumae
Kazhugu koththum munnamae
Hahaa poonai thattiparikkumae

Male : Manthiram arivaen thanthiram purivaen
Hae hae hae hae haei
Jeyichchida thudippaen ninaichchatha mudippaen
Hae hae hae hae haei

Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu
Edha kanndum anjaathu edhiriyai vidaathu

Male : Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa
Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa

Chorus : ……………..

Male : Thangathoni ena azhagu maeni konda
Rani pavani vanthaal
Vairakallu eduththu
Vizhiyil padhiththukondu
Bodhai kannil thanthaal

Male : Parththavan pondaattiyai
Naeththu vanthavan kondu ponathaal
Parththavan pondaattiyai
Naeththu vanthavan kondu ponathaal

Male : Kadha onnu irukkuthu adhu ingae nadakkuthu
Hae hae hae hae haei
Kaadhukala paarkkuthu poova adhu suththuthu
Hae hae hae hae haei

Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu
Edha kanndum anjaathu edhiriyai vidaathu

Male : Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa
Pottiyum naan podavaa
Naattiyam kooda aadavaa

Male : Naanthaan inga vallavan
Aanaal naan vallavan
Naanthaan inga vallavan
Hahaa aanaal naan vallavan

Male : Vachchakuri thappaathu intha puli thorkkaathu
Edha kanndum anjaathu edhiriyai vidaathu

Male : Jinchakanakkum jinjana jinchakanakkum
Jinchakanakkum jinakkum jinchakanakkum
Jinthakkum jinchakanakkum….thaanaakkum thaa….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

குழு : ……………………….

ஆண் : யா ஹூ ஹூ …..யா ஹூ ஹூ…..
யா ஹூ ஹூ …..யா ஹூ ஹூ…..
வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா

ஆண் : நான்தான் இங்க வல்லவன்
ஆனால் நான் வல்லவன்……
நான்தான் இங்க வல்லவன்
ஆனால் நான் வல்லவன்……

ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா

ஆண் : ……………………….
குழு : …………………….
ஆண் : ……………………….

ஆண் : கோழி குஞ்சு ஒன்ன கொத்தி செல்வதற்கு
கழுகு வட்டம் போடும்
அதனை கண்டவுடன் காட்டுப் பூனை ஒன்னு
மாத்து திட்டம் போடும்

ஆண் : கழுகு கொத்தும் முன்னமே
பூனை தட்டிப்பறிக்குமே
கழுகு கொத்தும் முன்னமே
ஹஹா பூனை தட்டிப்பறிக்குமே

ஆண் : மந்திரம் அறிவேன் தந்திரம் புரிவேன்
ஹே ஹே ஹே ஹே ஹேய்
ஜெயிச்சிட துடிப்பேன் நினைச்சத முடிப்பேன்
ஹே ஹே ஹே ஹே ஹேய்…..

ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா
போட்டியும் நான் போடவா
ஹா நாட்டியம் கூட ஆடவா

குழு : ……………………….

ஆண் : தங்கத்தோணி என அழகு மேனி கொண்ட
ராணி பவனி வந்தாள்
வைரக்கல்லு எடுத்து
விழியில் பதித்துக்கொண்டு
போதை கண்ணில் தந்தாள்

ஆண் : பார்த்தவன் பொண்டாட்டியை
நேத்து வந்தவன் கொண்டு போனதால்
பார்த்தவன் பொண்டாட்டியை
நேத்து வந்தவன் கொண்டு போனதால்

ஆண் : கத ஒன்னு இருக்குது அது இங்கே நடக்குது
ஹே ஹே ஹே ஹே ஹேய்
காதுகள பார்க்குது பூவ அது சுத்துது
ஹே ஹே ஹே ஹே ஹேய்……

ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

ஆண் : போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா தகிடதோம்
போட்டியும் நான் போடவா
நாட்டியம் கூட ஆடவா

ஆண் : நான்தான் இங்க வல்லவன்
ஆனால் நான் வல்லவன்……
நான்தான் இங்க வல்லவன்
ஹஹா ஆனால் நான் வல்லவன்……

ஆண் : வச்சக்குறி தப்பாது இந்த புலி தோற்காது
எத கண்டும் அஞ்சாது எதிரியை விடாது

ஆண் : ஜிஞ்சகனக்கும் ஜிஞ்சன ஜிஞ்சகனக்கும்
ஜிஞ்சகனக்கும் ஜினக்கும் ஜிஞ்சகனக்கும்
ஜிந்தக்கும் ஜிஞ்சகனக்கும்……தானாக்கும் தா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here