Brammave Ye Brammave Song Lyrics is a track from Kalyanam Panni Paar Tamil Film – 1952, Starring N. T. Rama Rao, G. Varalakshmi and Others. This song was sung by P. Leela, K. Rani and Udutha Sarojini and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : P. Leela, K. Rani and Udutha Sarojini

Music Director : Ghantasala

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Brammaavae yae brammaavae
Brammaavae yae brammaavae

Female : Maanilaththai mayakka valla
Rambai pola pombala
Maanilaththai mayakka valla
Rambai pola pombala
Maalai sootti vaikkaavidil
Iniyum vaazha mudiyaathu

Female : Brammaavae yae brammaavae

Female : Jaadikkettra moodi polae
Thaedi eduththa jodithaan
Kodi pechchu pesinaalum
Kurukkae meeri pesaathu
Kodi pechchu pesinaalum
Kurukkae meeri pesaathu

Female : Ahha haa…aa…aa…

Female : Unmaiyaana dheivam neeyae
En manam pol seithaayae
Thanyanaanaen punyavaanae
Unnai endrum maravaenae

Female : Brammaavae yae brammaavae

Male : Yaei idho paaru
Unnaiththaan naanthaan
Un purushanthaan adae pesalaiyae

Female : Oru vaarththaiyum pesalaiyae
Oomai pennai eendraayaa..aa…aa…
Oru vaarththaiyum pesalaiyae
Oomai pennai eendraayaa
Arulvaai aval vaai thirakka
Adiyaaridam parikaasamaa

Female : Brammaavae yae brammaavae

Female : Naangu therinthu moodiyathaal
Naavai thirakka sollaathae
Naakku thudiththa pengalodu
Naranum vaazha mudiyaathu
Naakku thudiththa pengalodu
Naranum vaazha mudiyaathu

Female : Vaazhvillaennaa unakkenna
Vaayai thiranthu pomaiyaa
Aanaal idhu un karmam anupavisaa anumanthaa
Anumanthaa yaei anumanthaa

Female : Ooh oohho oo…oo….ooo….
Male : Kadhali en kadhali innum kiraakkiyo
Kadhali en kadhali innum kiraakkiyo

Female : Kiraakkiyo maluvo vaayai moodikittu
Vaangiyae varanum
Vayal silk scent powder
Beach-kku poga pyuku car
Gold watch mugamal slipper
Konji kulaavida kutty naai
Male : Ammaadi…aa…

Female : Haan gold watch mugamal slipper
Konji kulaavida kutty naai
Vaayai moodikkittu vendiyathellaam
Vaangiyae varanum vazhiyillaennaa too too

Male : Kaali pola vaayaadiyai
Kazhuththil kattinathaenaiyyaa
Kaali pola vaayaadiyai
Kazhuththil kattinathaenaiyyaa
Paazhum koochchal thaangalaiyae
Paavi vaayai moodumaiyyaa

Female : Brammaavae yae brammaavae

Female : En vaaithanai mooda solla
Evan vanthaalum mudiyaathu
En vaaithanai mooda solla
Evan vanthaalum mudiyaathu
Mann meethinil bramman seiyyum
Magimai enna paarppomae

Female : Aamaammaa adhuvum sarithaammaa
Ennaalini mudiyaathathu
Pengal vaayai mooduvathu…aa…aa…
Ennaalini mudiyaathathu
Pengal vaayai mooduvathu
Unnodini vaatham yaeno
Uththaravu venumammaa…

Female : Idhuthaanaa un moolai
Ippadi nee ezhuthalaamaa
Idhuthaanaa un moolai
Ippadi nee ezhuthalaamaa

Female : Brammaavae yae brammaavae
Brammaavae yae brammaavae

பாடகர்கள் : பி. லீலா, கே. ராணி மற்றும் உடுத்த சரோஜினி

இசையமைப்பாளர் : கண்டசாலா

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : பிரம்மாவே ஏ பிரம்மாவே
பிரம்மாவே ஏ பிரம்மாவே

பெண் : மாநிலத்தை மயக்க வல்ல
ரம்பை போல பொம்பள
மாநிலத்தை மயக்க வல்ல
ரம்பை போல பொம்பள
மாலை சூட்டி வைக்காவிடில்
இனியும் வாழ முடியாது…

பெண் : பிரம்மாவே ஏ பிரம்மாவே

பெண் : ஜாடிக்கேற்ற மூடி போலே
தேடி எடுத்த ஜோடிதான்
கோடி பேச்சு பேசினாலும்
குறுக்கே மீறி பேசாது
கோடி பேச்சு பேசினாலும்
குறுக்கே மீறி பேசாது

பெண் : அஹ்ஹ ஹா…ஆ…ஆ…

பெண் : உண்மையான தெய்வம் நீயே
என் மனம் போல் செய்தாயே
தன்யனானேன் புண்யவானே
உன்னை என்றும் மறவேனே

பெண் : பிரம்மாவே ஏ பிரம்மாவே

ஆண் : ஏய் இதோ பாரு
உன்னைத்தான் நான்தான்
உன் புருஷந்தான் அடே பேசலையே

பெண் : ஒரு வார்த்தையும் பேசலையே
ஊமைப் பெண்ணை ஈன்றாயா….ஆ…ஆ…
ஒரு வார்த்தையும் பேசலையே
ஊமைப் பெண்ணை ஈன்றாயா
அருள்வாய் அவள் வாய் திறக்க
அடியாரிடம் பரிகாசமா

பெண் : பிரம்மாவே ஏ பிரம்மாவே

பெண் : நன்கு தெரிந்து மூடியதால்
நாவை திறக்கச் சொல்லாதே
நாக்கு துடித்த பெண்களோடு
நரனும் வாழ முடியாது….
நாக்கு துடித்த பெண்களோடு
நரனும் வாழ முடியாது….

பெண் : வாழ்வில்லேன்னா உனக்கென்ன
வாயைத் திறந்து போமையா
ஆனால் இது உன் கர்மம் அனுபவிடா அனுமந்தா
அனுமந்தா ஏய் அனுமந்தா……

பெண் : ஒஹ் ஓஹ்ஹோ ஓ…ஓ..ஓஒ….
ஆண் : காதலி என் காதலி இன்னும் கிராக்கியோ
காதலி என் காதலி இன்னும் கிராக்கியோ

பெண் : கிராக்கியோ மலுவோ வாயை மூடிகிட்டு
வாங்கியே வரணும்
வாயல் சில்க் செண்டு பவுடர்
பீச்சுக்கு போக ப்யூகு காரு
கோல்ட் வாட்ச் முகமல் சிலிப்பர்
கொஞ்சி குலாவிட குட்டி நாய்
ஆண் : அம்மாடி…ஆ…

பெண் : ஹான் கோல்ட் வாட்ச் முகமல் சிலிப்பர்
கொஞ்சி குலாவிட குட்டி நாய்
வாயை மூடிகிட்டு வேண்டியதெல்லாம்
வாங்கியே வரணும் வழியில்லேன்னா டூ டூ

ஆண் : காளி போல வாயாடியை
கழுத்தில் கட்டினதேனைய்யா
காளி போல வாயாடியை
கழுத்தில் கட்டினதேனைய்யா
பாழும் கூச்சல் தாங்கலையே
பாவி வாயை மூடுமைய்யா

பெண் : பிரம்மாவே ஏ பிரம்மாவே

பெண் : என் வாய்தனை மூடச் சொல்ல
எவன் வந்தாலும் முடியாது
என் வாய்தனை மூடச் சொல்ல
எவன் வந்தாலும் முடியாது
மண் மீதினில் பிரம்மன் செய்யும்
மகிமை என்ன பார்ப்போமே

பெண் : ஆமாம்மா அதுவும் சரிதாம்மா
என்னாலினி முடியாதது
பெண்கள் வாயை மூடுவது…ஆ….ஆ….
என்னாலினி முடியாதது
பெண்கள் வாயை மூடுவது
உன்னோடினி வாதம் ஏனோ
உத்தரவு வேணுமம்மா…..

பெண் : இதுதானா உன் மூளை
இப்படி நீ எழுதலாமா
இதுதானா உன் மூளை
இப்படி நீ எழுதலாமா

பெண் : பிரம்மாவே ஏ பிரம்மாவே
பிரம்மாவே ஏ பிரம்மாவே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here