Chinna Chinna Poove (Female) Lyrics
Chinna Chinna Poove (Female) Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by P. Susheela and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniam.
Singer : P. Susheela
Music by : G. Ramanathan
Lyrics by : Ku. Ma. Balasubrahmanyam
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano
Chinna chinna poove siriththaadum poove
Thendral vanthu unthan kaadhil pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano
Arumpaagave nindra velaiyilae
Ariyaamalae vanthu solaiyilae
Arumpaagave nindra velaiyilae
Ariyaamalae vanthu solaiyilae
Kurumpaaga theendi aavalai thoondi
Konjum nenjil
Thaen ponga pesuvatheno
Konjum nenjil
Thaen ponga pesuvatheno
Adhuve aanantha ragasiyam thaano
Aaaaa….adhuve aanantha ragasiyam thaano
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்
பெண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் : சின்ன சின்னப் பூவே சிரித்தாடும் பூவே
தென்றல் வந்து உந்தன் காதில் பேசுவதேனோ
அதுவே ஆனந்த ரகசியம் தானோ
பெண் : அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சோலையிலே
அரும்பாகவே நின்ற வேளையிலே
அறியாமலே வந்து சோலையிலே
பெண் : குறும்பாகத் தீண்டி ஆவலைத் தூண்டி
கொஞ்சும் நெஞ்சில்
தேன் பொங்கப் பேசுவதேனோ
கொஞ்சும் நெஞ்சில்
தேன் பொங்கப் பேசுவதேனோ
பெண் : அதுவே ஆனந்த ரகசியம் தானோ..
ஆஆஆ.....அதுவே ஆனந்த ரகசியம் தானோ...