Ilam Thamizha Unnai Kaana Lyrics
Ilam Thamizha Unnai Kaana Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by Thiruchi Loganathan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal Kavignar V. Ramalingam Pillai.
.Singer : Thiruchi Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : Namakkal Kavignar V. Ramalingam Pillai
Aa…..aa….aa….aa….
Ilanthamizhaa….ilanthamizhaa…
Unnai kaana inbam peruguthu
Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu
Ilanthamizhaa….
Unnai kaana inbam peruguthu
Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu
Pandiruntha sera chola pandi mannar
Ninaivellaam…aa…aaa….aa….
Pandiruntha sera chola pandi mannar
Ninaivellaam paayuthadaa aa….aa….
Paayuthadaa unnai indru
Paarkkumpothu nenjilae
Paayuthadaa unnai indru
Paarkkumpothu nenjilae
Ilanthamizhaa….
Unnai kaana inbam peruguthu
Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu
Konda kolgai arunthidaamal
Uyir kodutha veerargal
Kodi kodi tamizhar vaazhntha
Kadhaigal kannil theriyuthu
Tamilan endra perumaiyodu
Thalai nimirnthu nilladaa…aa…aa…aa…aa…
Tamilan endra perumaiyodu
Thalai nimirnthu nilladaa…
Tharaniyellaam inaiyillaa
Un sarithai kondu selladaa
Ilanthamizhaa…aa….aa..ilanthamizhaa…
Unnai kaana inbam peruguthu
Idhuvaraikkum enakkiruntha thunbam kuraiyuthu
Aa…aa….aa….aa…aa…aa….aa….aa….
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை
ஆண் : ஆ....ஆ....ஆ......ஆ.....
ஆண் : இளந்தமிழா........இளந்தமிழா.....
உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
ஆண் : இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
ஆண் : பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர்
நினைவெல்லாம்.....ஆ.......ஆ..ஆ.......ஆ..
பண்டிருந்த சேர சோழ பாண்டி மன்னர்
நினைவெல்லாம் பாயுதடா ஆ....ஆ........
பாயுதடா உன்னை இன்று
பார்க்கும்போது நெஞ்சிலே
பாயுதடா உன்னை இன்று
பார்க்கும்போது நெஞ்சிலே
ஆண் : இளந்தமிழா உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
ஆண் : கொண்ட கொள்கை அருந்திடாமல்
உயிர் கொடுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் கண்ணில் தெரியுது
ஆண் : கொண்ட கொள்கை அருந்திடாமல்
உயிர் கொடுத்த வீரர்கள்
கோடி கோடி தமிழர் வாழ்ந்த
கதைகள் கண்ணில் தெரியுது
ஆண் : தமிழன் என்ற பெருமையோடு
தலை நிமிர்ந்து நில்லடா.....ஆ....ஆ....ஆ......ஆ.....
தமிழன் என்ற பெருமையோடு
தலை நிமிர்ந்து நில்லடா
தரணியெல்லாம் இணையில்லா
உன் சரிதை கொண்டு செல்லடா
ஆண் : இளந்தமிழா......ஆ....ஆ......இளந்தமிழா.....
உன்னைக் காண இன்பம் பெருகுது
இதுவரைக்கும் எனக்கிருந்த துன்பம் குறையுது
ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....