Chinnaware Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by A. R. Rahman and Shankar Mahadevan and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Irshad Kamil.

Singers : A.R. Rahman and Shankar Mahadevan

Music Director : A. R. Rahman

Lyricist : Irshad Kamil

Male : Chinnawarae mannavarae…ae…
Chinnawarae mannavarae…ae…
Chinnawarae mannavarae…ae…ae….
Chinnawarae mannavarae…
En thunaiyae neethaanaiyaa
Ini en thunaiyae neethaanaiyaa

Male : Aaraaro aaraaro
Karai saernthaa anbanukku aaraaro
Aaraaro aaraaro
Madi saaya chanthiranae aaraaro

Male : En chinnaiyaa
En ponnaiyaa
En chellaiyyaa
En kannaiyaa

Male : Yae nalla kaalam vanthiruchchu
Naan peththa aiyyaa
Ketta varam thanthiruchchu
Naan peththa aiyyaa
Soththu sogam aththanaiyum
Naan peththa aiyyaa
Maththathellaam thevai illai
Naan peththa aiyyaa

Male : Aaraaro aaraaro
Karai saenthaa anbanukku aaraaro

Male : Ooo oo ettithodu ettithodu
Vaanamae ellaai
Ettuththikkum ettiththikkum
Eedu inai illai

Male : Vanthiruchchu vanthiruchchu
Kaalamum nee vella
Vanthiruchchu vanthiruchchu
Kaalamum nee vella
Eppadiyum parakka vaikkum
En peru sollum pillai

Male : En chinnaiyaa
En ponnaiyaa
En chellaiyyaa
En kannaiyaa

Male : Yae nalla kaalam vanthiruchchu
Naan peththa aiyyaa
Ketta varam thanthiruchchu
Naan peththa aiyyaa
Soththu sogam aththanaiyum
Naan peththa aiyyaa
Maththathellaam thevai illai
Naan peththa aiyyaa

Chorus : ……………………….

பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்

பாடலாசிரியர் : இர்ஷாத் கமில்

ஆண் : சின்னவரே மன்னவரே..ஏ…
சின்னவரே மன்னவரே..ஏ…
சின்னவரே மன்னவரே..ஏ…ஏ….
சின்னவரே மன்னவரே..
என் துணையே நீதானையா
இனி என் துணையே நீதானையா

ஆண் : ஆராரோ ஆராரோ
கரை சேர்ந்தா அன்பனுக்கு ஆராரோ
ஆராரோ ஆராரோ
மடி சாய சந்திரனே ஆராரோ

ஆண் : என் சின்னையா
என் பொன்னையா
என் செல்லையா
என் கண்ணையா

ஆண் : ஏ நல்ல காலம் வந்திருச்சு
நான் பெத்த ஐயா
கேட்ட வரம் தந்திருச்சு
நான் பெத்த ஐயா
சொத்து சொகம் அத்தைனையும்
நான் பெத்த ஐயா
மத்ததெல்லாம் தேவை இல்லை
நான் பெத்த ஐயா

ஆண் : ஆராரோ ஆராரோ
கரை சேர்ந்தா அன்பனுக்கு ஆராரோ

ஆண் : ஓஒ ஓ எட்டித்தொடு எட்டித்தொடு
வானமே எல்லை
எட்டுத்திக்கும் எட்டுத்திக்கும்
ஈடு இணை இல்லை

ஆண் : வந்திருச்சு வந்திருச்சு
காலமும் நீ வெல்ல
வந்திருச்சு வந்திருச்சு
காலமும் நீ வெல்ல
எப்படியும் பறக்க வைக்கும்
என் பேரு சொல்லும் பிள்ளை

ஆண் : என் சின்னையா
என் பொன்னையா
என் செல்லையா
என் கண்ணையா

ஆண் : ஏ நல்ல காலம் வந்திருச்சு
நான் பெத்த ஐயா
கேட்ட வரம் தந்திருச்சு
நான் பெத்த ஐயா
சொத்து சோகம் அத்தைனையும்
நான் பெத்த ஐயா
மத்ததெல்லாம் தேவை இல்லை
நான் பெத்த ஐயா

குழு : …………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here