Yaavum Neeye Song Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti S and Others. This song was sung by Khatija Rahman and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman.
Singer : Khatija Rahman
Music Director : A. R. Rahman
Lyricist : Mashook Rahman
Hoo en kaadhale
Yaavum neeye
Kangal thedidum
Minnal neeye
Kaadhal paesaaiyoo anbae
Thooraaiyoo uyiril
Seraai en idhazh venguzhali
Theeraai en idar per oliyae
Mmmmm
Siraiyil sindhum piraiyum neeyae
Vizhiyin thuliyil samayam neeye
Izhandhen endhan mozhi
Naan un munnilae theerkirenae
Oh en kaadhale
Yaavum neeye
Maaradho un paarvaiyilae
En kaiyil nee indru nilaiyae
Seraai en idhazh venguzhali
Theeraai en idar per oliyae
பாடகி : கதீஜா ரஹ்மான்
இசையமைப்பாளர் : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர் : மஷூக் ரஹ்மான்
பெண் : ஹூ என் காதலே
யாவும் நீயே
கண்கள் தேடிடும்
மின்னல் நீயே
பெண் : காதல் பேசாய் அன்பே
தூறாயோ உயிரில்
சீராய் என் இதழ் வேங்குழலி
தீராய் என் இடர் பேர் ஒலியே
பெண் : ம்ம்ம்ம்ம்
சிறையில் சிந்தும் பிறையும் நீயே
விழியின் துளியில் சமயம் நீயே
இழந்தேன் எந்தன் மொழி
நான் உன் முன்னிலே தீர்க்கிறேனே
பெண் : ஓ என் காதலே
யாவும் நீயே
மாறதோ உன் பார்வையிலே
என் கையில் நீ இன்று நிலையேe
சீராய் என் இதய வெங்குழலி
தீராய் என் இடர் பேர் ஒலியே