Kanne Kanmaniye Song Lyrics Lyrics is a track from Tere Ishk Mein Tamil Film – 2025, Starring Dhanush, Kriti Sanon and Others. This song was sung by A.R. Rahman and the music was composed by A. R. Rahman. Lyrics works are penned by Mashook Rahman.
Singer : A.R. Rahman
Music Director : A. R. Rahman
Lyricist : Mashook Rahman
Humming : Haa..a.aa…aaa..a.aa…
Kannae kanmaniyae
Unnodu saran aagiren
Oli meedhu oliyaai
Oliyai naan kaangiren
Mei nilai oora
Mei melindhenae
En imai meera
Uyir negizhndhenae
Kannae kanmaniyae
Unnodu saran aagiren
Oli meedhu oliyaai
Oliyai naan kaangiren
Humming : Haa..a.aa…aaa..a.aa…
En uyir yegum
En dhisai neeyae
Dhisaigal illaa
Peru veli neeyae
Pudhirgal podum
Immaiyum neeyae
Unmai illla
Unmaiyum neeyae
Thedum nenjum
Thedum murai idhu thaano
Thedum nenjum
Thedum nilai idhu thaano
Humming : Carnatic ……
Kannae kanmaniyae
Unnodu saran aagiren
Oli meedhu oliyaai
Oliyai naan kaangiren
Humming : Carnatic ……
Kattral illaa
Aatral undu
Vattra kaadhal seiveno
Sattrum illaa
Anu manai undu
Muttrum naanae kalaivaeno
Oliyin oliyae yerpaaiyaa enai
Oliyae oliyil oliyaai neraivaeno
Humming : Carnatic ……
Kannae kanmaniyae
Unnodu saran aagiren
Oli meedhu oliyaai
Oliyai naan kaangiren
Mei nilai oora
Mei melindhenae
En imai meera
Uyir negizhndhenae
Kannae kanmaniyae
Unnodu saran aagiren
Humming : Carnatic ……
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Humming : Carnatic ……
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
பாடகர் : ஏ. ஆர்.ரஹ்மான்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர்.ரஹ்மான்
பாடல் ஆசிரியர் : மஷூக் ரஹ்மான்
ஹம்மிங் : ஹா..ஆ.ஆ...ஆஆ..ஆ.ஆ...
ஆண் : கண்ணே கண்மணியே
உன்னோடு சரணாகிறேன்
ஒலி மீது ஒலியாய்
ஒளியே நான் காணுகிறேன்
ஆண் : மெய் நிலை ஊர
மெய் மெலிந்தேனே
என் இமை மீரா
உயிர் நெகிழ்ந்தேனே
ஆண் : கண்ணே கண்மணியே
உன்னோடு சரணாகிறேன்
ஒலி மீது ஒலியாய்
ஒளியே நான் காணுகிறேன்
ஹம்மிங் : ஹா..ஆ.ஆ...ஆஆ..ஆ.ஆ...
ஆண் : என் உயிர் யேகும்
என் திசை நீயே
திசைகள் இல்லா
பெரு வெளி நீயே
ஆண் : புதிர்கள் போடும்
இம்மையும் நீயே
உண்மை இல்லா
உண்மையும் நீயே
ஆண் : தேடும் நெஞ்சம்
தேடும் முறை இது தானோ
தேடும் நெஞ்சம்
தேடும் நிலை இது தானோ
ஹம்மிங் : கர்நாடகா ……
ஆண் : கண்ணே கண்மணியே
உன்னோடு சரணாகிறேன்
ஒலி மீது ஒலியாய்
ஒளியே நான் காணுகிறேன்
ஹம்மிங் : கர்நாடகா ……
ஆண் : கற்றல் இல்லா
ஆற்றல் உண்டு
வற்றா காதல் செய்வேனோ
சற்றும் இல்லா
அனு மனை உண்டு
முற்றும் நானே கலைவானோ
ஒலியின் ஒலியே ஏற்பாயா எனை
ஒலியே ஒளியில் ஒலியாய் நிறைவேனோ
ஹம்மிங் : கர்நாடகா ……
ஆண் : கண்ணே கண்மணியே
உன்னோடு சரணாகிறேன்
ஒலி மீது ஒலியாய்
ஒளியே நான் காணுகிறேன்
ஆண் : மெய் நிலை ஊர
மெய் மெலிந்தேனே
என் இமை மீரா
உயிர் நெகிழ்ந்தேனே
ஆண் : கண்ணே கண்மணியே
உன்னோடு சரணாகிறேன்
ஹம்மிங் : கர்நாடகா ……
ஆண் : கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
ஹம்மிங் : கர்நாடிக் ……
ஆண் : கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே