LYRIC

Singers : K. S. Chithra and Malgudi Subha

Music by : Ilayaraja

Female : Chorus paadura goshti nikkudhu
Chorus : O ho lahariyaa
Female : Virus fever vandhadhu pola
Chorus : Neeyum nikkiriyaa

Female : Chorus paadura goshti nikkudhu
Chorus : O ho lahariyaa
Female : Virus fever vandhadhu pola
Chorus : Neeyum nikkiriyaa

Female : Party maattikkichu
Chorus : Chachaan chachaan chachaan
Female : Ada pannu kichu kichu
Chorus : Chachaan chachaan chachaan
Female : Party maattikkichu
Ada pannu kichu kichu

Female & Chorus : Onnaaga
{Chorus paadura goshti nikkudhu
O ho lahariyaa
Virus fever vandhadhu pola
Neeyum nikkiriyaa} (2)

Female : Haan aa…aaa….
Paruva kumari paaru
Vekkappaduvadheppadi kooru

Chorus : Thai thaangida
Thaangida thaangida
Thakka dhimi thakka thakka junu

Female : Vivaram marandhu pochu
Ippa vayasu iruvadhaachu
Chorus : Hai haihai haihai

Female : Indha vayasula enakkoru
Chorus : Naanam illa acham illa
Female : Naalum illa
Chorus : Potta pulla list la
Female : En perum illa
Pakkam vandhu vekkam enna
Solli kodu
Solli thandhaa kathukkuren
Kobam vidu

Chorus : Ada vaathiyaaraiyaa
Vambu venaamaiyaa
Unna varaverkkurom
Female : Oh adakka odukkamaa

Female & Chorus : Onnaaga
{Chorus paadura goshti nikkudhu
O ho lahariyaa
Virus fever vandhadhu pola
Neeyum nikkiriyaa} (2)

Chorus : …………………………..

Female : Vazhukkum keluthi meenaa
Thappi valanju nelinju ponaa
Chorus : Thai thaangida
Thaangida thaangida
Thakka dhimi thakka thakka junu

Female : Valaiyil vizhanum thaanaa
Unna odhunga vittiduvenaa
Chorus : Hai haihai haihai

Female : Romba alattalil asathura
Chorus : Hero unna kaero panni
Koothaaduvom
Dappaanguthu thaalangala pottaaduvom

Female : Bakkunnu thaan
Uchiyila soodyethuvom
Kichu kichu ellaam panni
Veruppethuvom

Chorus : Indha vattaaramae
Onnaa vandhaalum
Enga pattaalatha
Female : Hoi edhukka mudiyumaa

Female : Chorus paadura goshti nikkudhu
Chorus : O ho lahariyaa
Female : Virus fever vandhadhu pola
Chorus : Neeyum nikkiriyaa

Female : Chorus paadura goshti nikkudhu
Chorus : O ho lahariyaa
Female : Virus fever vandhadhu pola
Chorus : Neeyum nikkiriyaa

Female : Party maattikkichu
Chorus : Chachaan chachaan chachaan
Female : Ada pannu kichu kichu
Chorus : Chachaan chachaan chachaan
Female : Party maattikkichu
Ada pannu kichu kichu

Female & Chorus : Onnaaga
{Chorus paadura goshti nikkudhu
O ho lahariyaa
Virus fever vandhadhu pola
Neeyum nikkiriyaa} (2)

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மால்குடி சுபா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..
குழு : ஓஹோ லஹரியா
பெண் : வைரஸ் ஃபீவர் வந்தது போல…
குழு : நீயும் நிக்கிறியா

பெண் : கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..
குழு : ஓஹோ லஹரியா
பெண் : வைரஸ் ஃபீவர் வந்தது போல…
குழு : நீயும் நிக்கிறியா

பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு
குழு : சச்சான் சச்சான் சச்சான்
பெண் : அட பண்ணு கிச்சு கிச்சு
குழு : சச்சான் சச்சான் சச்சான்
பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு
அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் மற்றும் குழு : ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது…..
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல…
நீயும் நிக்கிறியா} (2)

பெண் : ஹான் ஆ…ஆஅ….
பருவக் குமரி பாரு
வெக்கப்படுவதெப்படி கூறு

குழு : தை தாங்கிட
தாங்கிட தாங்கிட…
தக்கதிமி தக்கதக்க ஜுணு

குழு : விவரம் மறந்து போச்சு
இப்போ வயசு இருவதாச்சு
குழு : ஹை ஹைஹை ஹைஹை

பெண் : இந்த வயசுல எனக்கொரு
குழு : நாணம் இல்ல அச்சம் இல்ல…
பெண் : நாளும் இல்ல….
குழு : பொட்டப் புள்ள லிஸ்டுல..
பெண் : என் பேரும் இல்ல
பக்கம் வந்து வெக்கம் என்ன
சொல்லிக் கொடு
சொல்லித் தந்தா கத்துக்குறேன்
கோபம் விடு

குழு : அட வாத்தியாரையா
வம்பு வேணாமையா
உன்ன வரவேற்குறோம்
பெண் : அடக்க ஒடுக்கமா….

பெண் மற்றும் குழு : ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது…..
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல…
நீயும் நிக்கிறியா} (2)

குழு : ……………………..

பெண் : வழுக்கும் கெளுத்தி மீனா
தப்பி வளஞ்சு நெளிஞ்சு போனா
குழு : தை தாங்கிட
தாங்கிட தாங்கிட
தக்க திமி தக்க தக்க ஜுணு

பெண் : வலையில் விழணும் தானா
உன்ன ஒதுங்க விட்டிடுவேனா
குழு : ஹை ஹைஹை ஹைஹை

பெண் : ரொம்ப அலட்டலில் அசத்துற
குழு : ஹீரோ உன்ன கேரோ பண்ணி
கூத்தாடுவோம்
டப்பாங்குத்து தாளங்கள போட்டாடுவோம்

பெண் : பக்குன்னுதான்
உச்சியிலே சூடேத்துவோம்
கிச்சு கிச்சு எல்லாம் பண்ணி
வெறுப்பேத்துவோம்

குழு : இந்த வட்டாரமே
ஒண்ணா வந்தாலுமே
எங்க பட்டாளத்த
பெண் : ஹொய் எதுக்க முடியுமா…

பெண் : கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது..
குழு : ஓஹோ லஹரியா
பெண் : வைரஸ் ஃபீவர் வந்தது போல…
குழு : நீயும் நிக்கிறியா

பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு
குழு : சச்சான் சச்சான் சச்சான்
பெண் : அட பண்ணு கிச்சு கிச்சு
குழு : சச்சான் சச்சான் சச்சான்
பெண் : பார்ட்டி மாட்டிக்கிச்சு
அட பண்ணு கிச்சு கிச்சு

பெண் மற்றும் குழு : ஒண்ணாக
{கோரஸ் பாடுற கோஷ்டி நிக்குது…..
ஓஹோ லஹரியா
வைரஸ் ஃபீவர் வந்தது போல…
நீயும் நிக்கிறியா} (2)

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT