Theeraa Ennaasai Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Kapil Kapilan” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Karthik Netha”.
Singer : Kapil Kapilan
Music by : Govind Vasantha
Lyrics by : Karthik Netha
Theeraa ennaasai en osaigal nee
Maaraa en vaazhkkai en vetgaigal nee
Oo…oo….oo…oo…
Veyil kodai nee nee
Mazhai paral nee nee vaanam nee
Eera paarvaigal thaalaattuthae
Maarbil naan thoongavaa
Paatha kolusaadum mellosaiyil
Thallaadi thallaadi vaazhavaa
Vaasal vilakkil urugi odum oliyil
Un mugam naan paarththu piththam yaeruthae
Kaalai veyilil koonthal ularththum azhagil
Karainthu karainthu poo poopean
Kanavil athanai naan paarppaen
Vaa….aaa….aa….
Theeraa ennaasai en osaigal nee
Maaraa en vaazhkkai en vetgaigal nee
Oo…oo….oo…oo…
Veyil kodai nee nee nee
Mazhai paral nee nee nee vaanam nee….
பாடகர் : கபில் கபிலன்
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : தீரா என்னாசை என் ஓசைகள் நீ
மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ
ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓ......
ஆண் : வெயில் கொடை நீ நீ
மழை பரல் நீ நீ வானம் நீ
ஆண் : ஈர பார்வைகள் தாலாட்டுதே
மார்பில் நான் தூங்கவா
பாத கொலுசாடும் மெல்லோசையில்
தள்ளாடி தள்ளாடி வாழவா
ஆண் : வாசல் விளக்கில் உருகி ஓடும் ஒளியில்
உன் முகம் நான் பார்த்து பித்தம் ஏறுதே
காலை வெயிலில்
கூந்தல் உலர்த்தும் அழகில்
கரைந்து கரைந்து பூ பூப்பேன்
கனவில் அதனை நான் பார்ப்பேன்
வா....ஆஅ....ஆ....
ஆண் : தீரா என்னாசை என் ஓசைகள் நீ
மாறா என் வாழ்க்கை என் வேட்கைகள் நீ
ஓஒ.....ஓஒ....ஓஒ.....ஓ......
ஆண் : வெயில் கொடை நீ நீ நீ
மழை பரல் நீ நீ நீ வானம் நீ.....