Sivantha Kazhukaada Song Lyrics from “Election” Tamil film starring “Vijay Kumar and Preethi Asrani” in a lead role. This song was sung by “Mukesh Mohamed” and the music is composed by “Govind Vasantha“. Lyrics works are penned by lyricist “Gnanakaravel”.
Singer : Mukesh Mohamed
Music by : Govind Vasantha
Lyrics by : Gnanakaravel
Sivantha kazhukaada pinangal
Maalai saaya sinantha
Surarverai kalavonai
Pothumbai ezhukola jeyankol
Saanthaamani nallasivaththin
Thava pudhalvanae engal nadaraja
Nallooru mannin singam
Nadarasan ennum thangam
Ellorukkum iniya nanban
Eloyorkku udhavum thondan
Vaaraarae padaigalodu
Chorus : Valamaagum nam pottal kaadu
Vidiyattum namathu naalai
Chorus : Vizha vendum tholil vettri maalai
Nallooru mannin singam
Nadarasan ennum thangam
Yaar yaarukko vote-tu pottom
Yaar yaaro vella vachom
Chorus : Ooroda nilamaiyaa paaththaa parithaabam
Nam veettu chella pillai
Vellattum intha murai
Chorus : Kaanattum ooru valam pera
Oru vaatti vaaippu thanthaa
Orukaathae current-u kattu
Chorus : Ohonnu jeyikka vachchaa
Ooraarum semma bright
Varalaaru pesa poraen
Varungaala president-tu
Chorus : Annanai mechuvaarae
America president-tu
பாடகர் : முஹேஷ் முகமத்
இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர் : ஞானகரவேல்
ஆண் : சிவந்த கழுகாட பினங்கள்
மலை சாய சினந்த
சுரர்வேரை கலைவோனை
பெதும்பை எழுகோல ஜெயங்கொள்
குழு : சாந்தாமணி நல்லசிவத்தின்
தவ புதல்வனே எங்கள் நடராஜா
ஆண் : நல்லூரு மண்ணின் சிங்கம்
நடராசன் என்னும் தங்கம்
எல்லோருக்கும் இனிய நண்பன்
எளியோர்க்கு உதவும் தொண்டன்
வாராரே படைகளோடு
குழு : வளமாகும் நம் பொட்டல் காடு
ஆண் : விடியட்டும் நமது நாளை
குழு : விழ வேண்டும் தோளில் வெற்றி மாலை
குழு : நல்லூரு மண்ணின் சிங்கம்
நடராசன் என்னும் தங்கம்
ஆண் : யார் யாருக்கோ ஓட்டு போட்டோம்
யார் யாரோ வெல்ல வச்சோம்
குழு : ஊரோட நிலமையா பாத்தா பரிதாபம்
ஆண் : நம் வீட்டு செல்ல பிள்ளை
வெல்லட்டும் இந்த முறை
குழு : காணட்டும் ஊரு வளம் பேர
ஆண் : ஒரு வாட்டி வாய்ப்பு தந்தா
இருக்காதே கரண்ட்டு கட்டு
குழு : ஓஹோன்னு ஜெயிக்க வச்சா
ஊராரும் செம்ம ப்ரைட்டு
ஆண் : வரலாறு பேச போறேன்
வருங்கால பிரசிடெண்ட்டு
குழு : அண்ணனை மெச்சுவாரே
அமெரிக்கா பிரசிடெண்ட்டு