Eliyorkku Suga Vaazhvu Song Lyrics is atrack from Kanavu Tamil Film – 1954, Starring G. Muthukrishnan, Lalitha, V. K. Ramasamy and Pollachi’ Kamala. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by G. Ramanathan and V. Dakshinamoorthy. Lyrics works are penned by A. S. Rajagopal.

Singer : M. L. Vasanthakumari

Music Director : G. Ramanathan and V. Dakshinamoorthy

Lyricist : A. S. Rajagopal

Female : Eliyorkku suga vaazhvu yaedhu
Thunba irul neekka melor ennaatha pothu
Kadaiththera vazhi ingu yaethu
Yaezhai kadaiththaera vazhi ingu yaedhu
Panjakalai theera velai kidaikkaatha pothu

Female : Eliyorkku suga vaazhvu yaedhu
Thunba irul neekka melor ennaatha pothu

Female : Yaethu vantha pothum vithiyendru ennum
Mathi konda maanthar manam maaridaathu
Nithiyodu inba nilai nearnthidaathu

Female : Eliyorkku suga vaazhvu yaedhu
Thunba irul neekka melor ennaatha pothu

Female : Thirunaadu thannil thiruvodu yaenthi
Theruvodu pogum nilai maaridaathu
Seemaangal ullaam maaraatha pothu

Female : Eliyorkku suga vaazhvu yaedhu
Thunba irul neekka melor ennaatha pothu

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன் மற்றும் வி. தக்ஷிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. எஸ். ராஜகோபால்

பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது
துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது
கடைத்தேற வழி இங்கு ஏது
ஏழை கடைத்தேற வழி இங்கு ஏது
பஞ்சக் களை தீர வேலை கிடைக்காத போது

பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது
துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

பெண் : ஏது வந்த போதும் விதியென்று எண்ணும்
மதி கொண்ட மாந்தர் மனம் மாறிடாது
நிதியோடு இன்ப நிலை நேர்ந்திடாது

பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது
துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது

பெண் : திருநாடு தன்னில் திருவோடு ஏந்தி
தெருவோடு போகும் நிலை மாறிடாது
சீமான்கள் உள்ளம் மாறாத போது

பெண் : எளியோர்க்கு சுக வாழ்வு ஏது
துன்ப இருள் நீக்க மேலோர் எண்ணாத போது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here