Singer : K. S. Chithra

Music by : A. R. Rahman

Female : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyam ondru ezhuthinen
Yen kannirandai ketkiraai…

Female : Siluvaigal siragugal
Rendil enna thara pogiraai
Killuvathai killivittu
Yen thalli nindru paarkiraai..

Female : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyam ondru ezhuthinen
Yen kannirandai ketkiraai…

Female : Kaathalae un kaaladiyil
Naan vilunthu vilunthu thozhudhen
Kangalai nee moodi kondaal
Naan kulungi kulungi azhudhen
Ithu maatramaa..aaa
Thadumaatramaa..aaa
En nenjilae pani moottamaa..
Nee thozhiya illai ethiriya
Endru dhinamum porattamaa

Female : En kaadhalae en kaadhalae
Ennai enna seiya pogiraai
Naan oviyam ondru  ezhuthinen
Yen kannirandai ketkiraai…

பாடகி : கே . எஸ் . சித்ரா

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியம் ஒன்று எழுதினேன்
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

பெண் : சிலுவைகள் சிறகுகள்
ரெண்டில் என்ன தரப் போகிறாய்
கிள்ளுவதைக் கிள்ளி விட்டு
ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய்

பெண் : என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியம் ஒன்று எழுதினேன்
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்

பெண் : காதலே உன் காலடியில்
நான் விழுந்து விழுந்து தொழுதேன்
கண்களை நீ மூடிக்கொண்டாய்
நான் குலுங்கிக் குலுங்கி அழுதேன்

பெண் : இது மாற்றமா… தடுமாற்றமா..
என் நெஞ்சிலே… பனி மூட்டமா..
நீ தோழியா இல்லை எதிரியா
என்று தினமும் போராட்டமா

பெண் : என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியம் ஒன்று எழுதினேன்
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here