Singer : S. P. Balasubrahmanyam

Music by : A. R. Rahman

Male : Naan paadum sandham
Vaarthai un sondham
Kural veru aanaalum
Porul ondru allavaa

Male : Ellaamae nam vaazhvil
Irandaaga ullathu
Kaalam oru duet adhilae
Iravu pagal rendum undu

Male : Naan paadum sandham
Vaarthai un sondham
Kural veru aanaalum
Porul ondru allavaa

Male : Nadhi ondru karai rendu
Nadhiyin jathi ondru
Vaazhkai oru duet adhilae
Inba thunbam rendum undu

Male : Thaai ondru magan rendu
Thamizhin kural ondru
Anbu oru duet ithilae
Annan thambi iruvarum undu

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்

ஆண் : நான் பாடும் சந்தம்
வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும்
பொருள் ஒன்று அல்லவா

ஆண் : எல்லாமே நம் வாழ்வில்
இரண்டாக உள்ளது
காலம் ஒரு டூயட் அதிலே
இரவு பகல் ரெண்டும் உண்டு

ஆண் : நான் பாடும் சந்தம்
வார்த்தை உன் சொந்தம்
குரல் வேறு ஆனாலும்
பொருள் ஒன்று அல்லவா

ஆண் : நதி ஒன்று கரை ரெண்டு
நதியின் ஜதி ஒன்று
வாழ்க்கை ஒரு டூயட் அதிலே
இன்ப துன்பம் ரெண்டும் உண்டு

ஆண் : தாய் ஒன்று மகன் ரெண்டு
தமிழின் குரல் ஒன்று
அன்பு ஒரு டூயட் இதிலே
அண்ணன் தம்பி இருவரும் உண்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here