Enna Ninaithu Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “Manorama” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singer : Manorama
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Koyilpatti kolaiyai
Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo
Koyilpatti kolaiyai
Uraiththaayo adhai kottoor endrae thiruththa maranthaayo
Vaasal vazhiyil oru meesai manithan vanthu
Vaavena azhaiththathai kettaayo
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
Inimel kadhai ezhutha viduveno
Un ezhuththai pirar padikka tharuveno
Inimel kadhai ezhutha viduveno
Un ezhuththai pirar padikka tharuveno
Unnai mudiththu vaikka
Ennum thalaivanidam
Unnaiyae naan thara maruppeno
Enna ninaiththu ennai azhaiththaayo
Yaenintha kolaththai koduththaayo
Marma kathai ezhuthi mudiththaayo
Vazhvai theerththu kolla thudiththaayo
பாடகி : மனோரமா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
பெண் : கோயில்பட்டிக் கொலையை
உரைத்தாயோ
அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ
கோயில்பட்டிக் கொலையை உரைத்தாயோ
அதை கோட்டூர் என்றே திருத்த மறந்தாயோ
வாசல் வழியில் ஒரு மீசை மனிதன் வந்து
வாவென அழைத்ததைக் கேட்டாயோ....
பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ
பெண் : இனிமேல் கதை எழுத விடுவேனோ
உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ
இனிமேல் கதை எழுத விடுவேனோ
உன் எழுத்தைப் பிறர் படிக்கத் தருவேனோ
பெண் : உன்னை முடித்து வைக்க
எண்ணும் தலைவனிடம்
உன்னையே நான் தர மறுப்பேனோ......
பெண் : என்ன நினைத்து என்னை அழைத்தாயோ
ஏனிந்த கோலத்தைக் கொடுத்தாயோ
மர்மக் கதை எழுதி முடித்தாயோ
வாழ்வைத் தீர்த்துக் கொள்ளத் துடித்தாயோ