Yen Ondrodu Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “L. R. Eswari” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singer : L. R. Eswari
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Yaen ondrodu ondraaga undaagum
Sontham illaiyo
Paarvai enna idhu pudhiyatho
Paarvai enna idhu pudhiyatho
Pazhaiya kangal indru illaiyo
Vilagavo palaginom nenjame
Namakkul innum enna ragasiyam
Nadantha kadhaikkenna munnurae
Vazhakku vanthathenna mugaththilae
Manaththai kavarnthavan idaththilae
Kelvi enna indru pudhiyatho
Kettu thanthathenna kuraiyo
Vilagavo palaginom nenjame
Manjam arinthathu konjamo
Marathu povathu nenjamo
Manjam arinthathu konjamo
Marathu povathu nenjamo
Indru antha sugam panjamo
Inbamthaan vanthu konjumo
Aadai mattum indru pudhithu
Aasai nenjam miga perithu
virunthilae magizhavaa nenjame
Yaen ondrodu ondraaga undaagum
Sontham illaiyo
Paarvai enna idhu pudhiyatho
Pazhaiya kangal indru illaiyo
Vilagavo palaginom nenjame
Andru nadanthathu nadakkalaam
Antha kadhavugal thirakkalaam
Indru marumurai padikkalaam
Nindra kavithaiyai mudikkalaam
Paadal solla solla valarum
Paruvam mella mella malarum
Virunthilae magizhavo nenjamae
Yaen ondrodu ondraaga undaagum
Sontham illaiyo
Paarvai enna idhu pudhiyatho
Pazhaiya kangal indru illaiyo
Vilagavo palaginom nenjame
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும்
சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ
பார்வை என்ன இது புதியதோ
பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
பெண் : நமக்குள் இன்னும் என்ன ரகசியம்
நடந்த கதைக்கென்ன முன்னுரை
வழக்கு வந்ததென்ன முகத்திலே
மனத்தைக் கவர்ந்தவன் இடத்திலே
பெண் : கேள்வி என்ன இன்று புதியதோ
கேட்டு தந்ததென்ன குறையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
பெண் : மஞ்சம் அறிந்தது கொஞ்சமோ
மறந்து போவது நெஞ்சமோ
மஞ்சம் அறிந்தது கொஞ்சமோ
மறந்து போவது நெஞ்சமோ
பெண் : இன்று அந்த சுகம் பஞ்சமோ
இன்பம்தான் வந்து கெஞ்சுமோ
பெண் : ஆடை மட்டும் இன்று புதிது
ஆசை நெஞ்சம் மிகப் பெரிது
விருந்திலே மகிழவா நெஞ்சமே
பெண் : ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும்
சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ
பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
பெண் : அன்று நடந்தது நடக்கலாம்
அந்தக் கதவுகள் திறக்கலாம்
இன்று மறுமுறை படிக்கலாம்
நின்ற கவிதையை முடிக்கலாம்
பெண் : பாடல் சொல்லச் சொல்ல வளரும்
பருவம் மெல்ல மெல்ல மலரும்
விருந்திலே மகிழவோ நெஞ்சமே
பெண் : ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும்
சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ
பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே