Kanavil Nadanthatho Song Lyrics from “Anubavam Puthumai (1967)” Tamil film starring “R. Muthuraman and Rajashree” in a lead role. This song was sung by “P. Suseela and P. B. Sreenivas” and the music is composed by “M. S. Viswanathan“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singers : P. Suseela and P. B. Sreenivas
Music by : M. S. Viswanathan
Lyrics by : Kannadasan
Kanavil nadanthatho kalyaana oorvalam
Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam
Male : Enna enna endraarampam
Female : Inbam inbam indraarambam
Kanavil nadanthatho kalyaana oorvalam
Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam
Male : Enna enna endraarampam
Female : Inbam inbam indraarambam
Marbil moodum aadai
Mayakkaththaalae sarinthatho
Marbil moodum aadai
Mayakkaththaalae sarinthatho
Paarvai mothum velai
Paruva raagam isaiththatho
Paarvai mothum velai
Paruva raagam isaiththatho
Naanam vidaathatho ammammaa pengalae
Female : Vendum nithaanam ammammaa aangalae
Enna enna endraarampam
Male : Inbam inbam indraarambam
Kanavil nadanthatho kalyaana oorvalam
Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam
Enna enna endraarampam
Female : Inbam inbam indraarambam
…………………..
Kothikkum intha udal kulira seiyya
Vazhiyenna
Kothikkum intha udal kulira seiyya
Vazhiyenna
Koondhal alaiyil neenthi kulikka vendum paingili
Koondhal alaiyil neenthi kulikka vendum paingili
Female : Varuvaar varaamal ennangal aarumo
Male : Tharuvaar tharaamal pen maeni thoongumo
Enna enna endraarampam
Male : Inbam inbam indraarambam
Kanavil nadanthatho kalyaana oorvalam
Kaninthu vanthatho maeniyil kalloorum kaaviyam
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்
பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்
பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்
பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்
ஆண் : மார்பில் மூடும் ஆடை
மயக்கத்தாலே சரிந்ததோ
மார்பில் மூடும் ஆடை
மயக்கத்தாலே சரிந்ததோ
பெண் : பார்வை மோதும் வேளை
பருவ ராகம் இசைத்ததோ
பார்வை மோதும் வேளை
பருவ ராகம் இசைத்ததோ
ஆண் : நாணம் விடாததோ அம்மம்மா பெண்களே
பெண் : வேண்டும் நிதானம் அம்மம்மா ஆண்களே
பெண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்
ஆண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்
ஆண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்
என்ன.......என்ன.....என்றாரம்பம்
பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்
குழு : .................................
பெண் : கொதிக்கும் இந்த உடல் குளிரச் செய்ய
வழியென்ன
கொதிக்கும் இந்த உடல் குளிரச் செய்ய
வழியென்ன
ஆண் : கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும்
பைங்கிளி
கூந்தல் அலையில் நீந்தி குளிக்க வேண்டும்
பைங்கிளி
பெண் : வருவார் வராமல் எண்ணங்கள் ஆறுமோ
ஆண் : தருவார் தராமல் பெண் மேனி தூங்குமோ
ஆண் : என்ன.......என்ன.....என்றாரம்பம்
பெண் : இன்பம்....இன்பம்...இன்றாரம்பம்
பெண் : கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்
கனிந்து வந்ததோ மேனியில் கள்ளூறும் காவியம்