Enna Theriyum Song Lyrics is the track from Ninaivil Nindraval Tamil Film– 1967, Starring Ravichandran, C. K. Nagesh, Cho Ramasamy, V. S. Raghavan, C. L. Ananthan, K. R. Vijaya, Sachchu, Manorama and A. Sakunthala. This song was sung by P. Susheela and the music was composed by V. Kumar. Lyrics works are penned by Vaali.

Singer : P. Susheela

Music Director : V. Kumar

Lyricist : Vaali

Female : Enna theriyum indha chinna pennukku
Onnum theriyaadha chella kannukku

Chorus : Humming….

Female : Vayadhu vandhaal nenjil aasai varumaam
Aasai avndhaal kangal thoodhu vidumaam
Vayadhu vandhaal nenjil aasai varumaam
Aasai avndhaal kangal thoodhu vidumaam

Female : Thoodhu vittaal oru thunai varumaam
Thunaivan thottaal thani sugam varumaam
Thoodhu vittaal oru thunai varumaam
Thunaivan thottaal thani sugam varumaam

Chorus : Humming….

Female : Enna theriyum indha chinna pennukku
Onnum theriyaadha chella kannukku

Female : Mudhal mudhalaai thoda vetkam varumaam
Thodathodathaan manam pakkam varumaam
Mudhal mudhalaai thoda vetkam varumaam
Thodathodathaan manam pakkam varumaam

Female : Paruva nilaa kadhai alandhidumaam
Vidintha pinnum adhu thodarnthidumaam
Paruva nilaa kadhai alandhidumaam
Vidintha pinnum adhu thodarnthidumaam

Chorus : Humming….

Female : Enna theriyum indha chinna pennukku
Onnum theriyaadha chella kannukku

Chorus : Humming….

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு
ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு….

குழு : முனங்கல் ….

பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு
ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு….

பெண் : வயது வந்தால் நெஞ்சில் ஆசை வருமாம்
ஆசை வந்தால் கண்கள் தூது விடுமாம்
வயது வந்தால் நெஞ்சில் ஆசை வருமாம்
ஆசை வந்தால் கண்கள் தூது விடுமாம்

பெண் : தூது விட்டால் ஒரு துணை வருமாம்
துணைவன் தொட்டால் தனி சுகம் வருமாம்….
தூது விட்டால் ஒரு துணை வருமாம்
துணைவன் தொட்டால் தனி சுகம் வருமாம்

குழு : முனங்கல் ….

பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு
ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு….

பெண் : முதல் முதலாய் தொட வெட்கம் வருமாம்
தொடதொடத்தான் மனம் பக்கம் வருமாம்
முதல் முதலாய் தொட வெட்கம் வருமாம்
தொடதொடத்தான் மனம் பக்கம் வருமாம்

பெண் : பருவ நிலா கதை அளந்திடுமாம்
விடிந்த பின்னும் அது தொடர்ந்திடுமாம்…
பருவ நிலா கதை அளந்திடுமாம்
விடிந்த பின்னும் அது தொடர்ந்திடுமாம்…

குழு : முனங்கல் ….

பெண் : என்னத் தெரியும் இந்த சின்னப் பெண்ணுக்கு
ஒண்ணும் தெரியாத செல்லக் கண்ணுக்கு…

குழு : முனங்கல் ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Thug Life"Jinguchaa Song: Click Here